ஓய்வு பாட வேளை நேரங்களில் கணினி பயிற்றுநரை தலைமை ஆசிரியர் பள்ளியின் கணினி சார்ந்த நிர்வாக வேலைகளில் ஈடுபடுத்தலாமா? CM CELL Reply - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2019

ஓய்வு பாட வேளை நேரங்களில் கணினி பயிற்றுநரை தலைமை ஆசிரியர் பள்ளியின் கணினி சார்ந்த நிர்வாக வேலைகளில் ஈடுபடுத்தலாமா? CM CELL Reply


அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினிப் பிரிவில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள நிலையில் வாரத்திற்கு 14 பாட வேளைகள் மட்டுமே கற்பித்தல் பணிபுரியும் கணினி பயிற்றுநருக்கு ( நிலை 2 ) அவருடைய ஓய்வு பாட வேளை நேரங்களில் கணினி பயிற்றுநரை தலைமை ஆசிரியர் பள்ளியின் கணினி சார்ந்த நிர்வாக வேலைகளில் ஈடுபடுத்தலாமா? CM CELL Reply

3 comments:

  1. சீக்கிரம் செயல் படுத்துங்க இல்லேனா Case போட்றுவாங்க

    ReplyDelete
  2. Salary Rs.10000 ivagaluku office work pakalama? Others , teaching staff getting 40000 salary but they are not go to office work.

    ReplyDelete
  3. Use பண்ணுங்க, நல்லா கசக்கி சக்கையாக use பண்ணுங்க....
    அப்பதான்
    கணினி வேலையில்லா பட்டதாரிகள் கடைசி வரை அரசு ஆசிரியர் வேலைக்கே போகாமல் ஏற்கனவே ரிடையர்டு வயசுக்கு தள்ளப்பட்ட எண்ணிக்கை அதிகமாகும்...
    மேலும் இதன் மூலம்
    அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்து அதிக அளவில் மாணவர்கள் படிக்க அரசுப் பள்ளியை நோக்கி வருவார்கள்...
    மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி