அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினிப் பிரிவில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள நிலையில் வாரத்திற்கு 14 பாட வேளைகள் மட்டுமே கற்பித்தல் பணிபுரியும் கணினி பயிற்றுநருக்கு ( நிலை 2 ) அவருடைய ஓய்வு பாட வேளை நேரங்களில் கணினி பயிற்றுநரை தலைமை ஆசிரியர் பள்ளியின் கணினி சார்ந்த நிர்வாக வேலைகளில் ஈடுபடுத்தலாமா? CM CELL Reply

சீக்கிரம் செயல் படுத்துங்க இல்லேனா Case போட்றுவாங்க
ReplyDeleteSalary Rs.10000 ivagaluku office work pakalama? Others , teaching staff getting 40000 salary but they are not go to office work.
ReplyDeleteUse பண்ணுங்க, நல்லா கசக்கி சக்கையாக use பண்ணுங்க....
ReplyDeleteஅப்பதான்
கணினி வேலையில்லா பட்டதாரிகள் கடைசி வரை அரசு ஆசிரியர் வேலைக்கே போகாமல் ஏற்கனவே ரிடையர்டு வயசுக்கு தள்ளப்பட்ட எண்ணிக்கை அதிகமாகும்...
மேலும் இதன் மூலம்
அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்து அதிக அளவில் மாணவர்கள் படிக்க அரசுப் பள்ளியை நோக்கி வருவார்கள்...
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி...