EMIS - additional school profIle, part III & Hm declaration work. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2019

EMIS - additional school profIle, part III & Hm declaration work.


👉அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் , மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்  கவனத்திற்கு,

👉👉மாநில திட்ட இயக்குனர்(SPD) அலுவலக மின்னஞ்சல் நாள்: 12.9.2019 . பதிவு செய்யாத பள்ளிகள் பெயர் பட்டியல் அனைத்து அலுவலகம் மற்றும் ஒன்றியம்    மின்னஞ்சளுக்கு நேற்று  அனுப்பப்பட்டுள்ளது.
  👉👉2018-19 கல்வி ஆண்டிற்கான பள்ளி சார்ந்த தகவல்களை  மனிதவள மேம்பாட்டு துறைக்கு (MHRD) சமர்ப்பிக்கப்பட உள்ளதால் EMIS - இணையத்தில் புதியதாக updation செய்யப்பட்டுள்ள மேற்கண்ட பணியினை  (09.9.2019) மாலை 3.00 மணிக்குள் விரைந்து முடிக்குமாறு அனைத்து வகை(அரசு/அரசு நிதியுதவி/தனியார்) தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது ஆனால் பல பள்ளிகள் பதிவு செய்யாமல் உள்ளனர்.

👉👉ஆசிரியப் பயிற்றுநர்கள்   தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவித்து நாளைக்குள் (13.9.2019)பதிவு செய்ததை உறுதிசெய்தல் வேண்டும்.

🔴வட்டார கல்வி அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் தங்கள் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை அடி்படையில் பதிவு செய்த முன்னேற்ற அறிக்கையினை கீழ்க்கண்ட வாட்ஸ்அப் குழுவில் Block & dc sup group அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

👉👉மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளும் பதிவு செய்ய தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
👉👉 அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகள் மாணவர்கள் வருகை பதிவினை  mobile attendance app லும் ஆசிரியர் வருகை பதிவினை EMIS webportal _ல்  user name &  password பயன்படுத்தி login செய்தால் dashboard _ல் பகுதியில்   staff attendance வரும் அதனை பயன்படுத்தி வருகை பதிவினை  மேற்கொள்ள தகுந்த வழிக் காட்டுதல் அளிக்குமாறு ஆ.ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. (   இன்று முதல் அனைத்து குறுவள மைய ஆ.ப.  ஆசிரியர் பதிவேற்றம் உறுதி செய்ய வேண்டும்)

முதன்மைக்கல்வி அலுவலர்,
தஞ்சாவூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி