பள்ளியின் EMIS PORTAL-ல் Students inCommon Pool சாிபாா்க்கும் முறை.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2019

பள்ளியின் EMIS PORTAL-ல் Students inCommon Pool சாிபாா்க்கும் முறை....


1.பள்ளியின் EMIS PORTAL User Name & Passwordகொண்டு Log in செய்து கொள்ளவும்.

2.Menu Bar-ல்  உள்ள  பகுதிகளில்   ” Student”  Menu-வை  Click செய்யவும்.

3.இதில்  ”Students in Common Pool"  பகுதியினை  Click செய்யவும்.

4.தற்போது பள்ளி சாா்ந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து  Common Pool Students பட்டியல்  காண்பிக்கப்படும்.

5.திரையில் வலது மேல்புறம் உள்ள பகுதியில் காட்டப்படும்   "Search" பெட்டியில்  பள்ளியின்  UDISE CODE-யினை பதிவு செய்து தேடிப்பாா்த்தால் , சாா்ந்த பள்ளிக்குாிய Common Pool Students பட்டியல்  மட்டுமே மாணவா் வாாியாக  காண்பிக்கப்படும்.

6.ஒவ்வொரு மாணவருக்கும்   "Edit Option"யை   பயன்படுத்திஉாிய விவரங்களை (Transfer Reason & Remarks) பதிவு செய்து, Save Button-யை  Click செய்து  தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

7.பள்ளியின் குறுவள மைய ஆசிாியா் பயிற்றுநருக்கு பணியினை முடித்த விவரத்தினை (பள்ளி செல்லாக் குழந்தைகள்விவரங்கள் உட்பட)  தவறாது  தொியப்படுத்தவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி