Sep 28, 2019
Home
sengottaiyan minister
Flash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்
Flash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்
Recommanded News
Tags # sengottaiyan ministerRelated Post:
sengottaiyan minister
Labels:
sengottaiyan minister
90 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Portion a sollala edhula potti thervu sollunga
ReplyDeleteஎப்பா சாமி அண்ட புழுகு ஆகாச புளுகுடா....முடியலடா இன்னு இவங்கள நம்பி இருபவங்க நிலைமை ரொம்ப மோசம்.....
ReplyDeleteஇவன் ஒரு காமடி பீஸ்
DeleteMay be Notification..... Varalam....
ReplyDeleteஎப்பா சாமி அண்ட புளுகு ஆகாச புளுகு டா முடியலடா....
ReplyDeleteஎங்கள உசுரோட வச்சி குழி தோண்டி போதைக்கிரதுக்கின்னே வந்திருக்கடா
ReplyDelete😂😂😂😂
Delete😂😂😂😂
DeleteDai pothum da overa kadhai alakara
ReplyDeleteஎன்னால முடியல சாமி....
ReplyDeletePg 350 km
Ithu 600 km
என்னால முடியல சாமி....
ReplyDeletePg 350 km
Ithu 600 km
Innum Ethanai nalaikku
ReplyDeleteஎதுவும் சொல்ல அதுகுள்ள அடுத்த வாரம் போட்டி தேர்வுனு சொன்னா நம்ம முடியுதா.
ReplyDeleteExamக்கு apply செய்யாமல், exam center செல்லாமல் எப்படி exam எழுதுவது?
ReplyDeleteKanavilthan eluthanum
DeleteFirstu exam portion sollunga amaichareay...
ReplyDeleteYes, first say the portion
Deleteathiradi ill ithuvum ondru
ReplyDeleteNext week exam or notification about exam? ? What news is this?
ReplyDeleteAdutha varam seril seri. En minister sir ungaluku lusu nu eppavo confirm pannitom.
ReplyDeleteTopagore minister.ethanaikalam than emathuvar entha native tamilntile
ReplyDeleteNext weak notification
ReplyDeleteMay be
ReplyDeleteVery nice
ReplyDeleteExamku apply pannalla portion sollala but next weeknu mattum sonna eppo apply pannurathu eppo padikirathu eppo hall ticket download pannurathu neenga sollanum mr.Kalvi Amaichar avargale
ReplyDeleteகல்வித்துறை தனது பிரம்மாஷ்திரத்தை கையில் எடுத்துள்ளது...
ReplyDeleteDei sengottai
ReplyDeleteVanthana vilakamaru pium
Innumada namburingaaaaaaaa. Ithayea thanada TET Result vanthathum sunnaru.inum oru varathula posting podapadumnu
ReplyDeleteIvana thooki potu aanivara mithicha tha sari varum
ReplyDeletepola
அமைச்சர் தான்ஏதோ solraru.... இது நமக்கு எப்பவே தெரியும்.... newspaper காரனுங்க கேள்வி கேற்றுக்கலாம் தான...போட்டி தேர்வா...இல்ல...போட்டி தேர்வுக்கான அறிவிப்பா னு.....எல்லாருமே இப்படி தான் இருக்காணுங்க...
ReplyDeleteMakkalai kozhpi viduvathe Evan velai
ReplyDeleteIyya aduthu varam exam. Annika nighta posting. Iiii jali. 🏴☠️pingilakka pilapi ooooooooooo
ReplyDeleteFriends deployment is under process, until it's over, no chance to expect the call for. If the vacancy is not available, after the completion of deployment, then no chance for notification.
ReplyDeleteThe excess of more than 5000 teachers are now deploying to secondary grade and some to PGT ( if they meet the qualification)
The Government 200% very sure that until deployment is over no fresh recruitment for BT.
வாழ்க்கை ஒரு நாடகமேடை அதில் நாமெல்லாம் ஒரு நடிகர்கள்... நீயோ மஹா நடிகன்
ReplyDeleteLike
DeleteSsssssss
Deleteதயவு செய்து இந்த மைக் மோகன் கிட்ட மைக்க நீட்டாதீங்கோ. எதாவது இப்படித்தான் உளறுவாரு.
ReplyDeleteஇதே வாய்தான் போன மாதம் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாளில் கலந்தாய்வுன்னு சொல்லுச்சு ...
கடந்த 6 வருடங்களாகவே இப்படி எதாவது ஒன்னு சொல்லிகிட்டேதான் இருக்கும்.....
அடுத்த வாரம் போட்டி தேர்வுக்குண்டான அறிவிப்பா இல்ல போட்டி தேர்வா .
போட்டி தேர்வுன்னா ஒரு வார காலத்துக்குள் அப்ளிகேசன்/ சிலபஸ் /படிக்கிறது ??? கண்ண கட்டுது ...
https://www.youtube.com/watch?v=dLspb4sftSk
DeleteKanne kattudhe
ReplyDeleteVanthalum masuru ponalum masuru posting poda maatanga adutha collection nu ready aiduchu TRB
ReplyDeleteMudi romba romba kottiduchu enaku padichu padichu age um aiduchu., no pension ., inimae government velai kidacha enna kidakalana enna .,, pongada ningalum unga ..,,,, EXAM FEE KATTA INIMAE BANKLA THAAN LOAN APPLY PANNANUM
DeleteLike
DeleteIt s text msg from tv. How we believe it's correctness. All are spead the message, no media find the correctness report. No video or govt order. So wait...
ReplyDeleteIam already 2013 tntet passed. Candidate. But my tntet certificate next year 2020 cancelled. Pls fast candidate exam . Summa sollietu vaikamapoirathiga.
ReplyDeleteMe too
DeleteVacant solluda
ReplyDeleteVery good.....
ReplyDeleteEntha state la????
This is good command sir🤜
Deleteஇடைத் தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை முறைகள் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எந்த ஒரு நோட்டிபிகேஷன் வரவர வருவதற்கு வாய்ப்பு இல்லை ஏதாச்சும் அவர் சொல்லலாம் நம்ப வேண்டாம்
ReplyDeleteKirukku payale 1week la nadatha ithu enna quaterly exama??
ReplyDeleteஇந்த அமைச்சர்க்கு வாய்ல சூடு போடனும். பொய் பேசுவியானு....
ReplyDeleteComputer science grade I result eppo
ReplyDeleteUnder court judgement
DeleteComputer science grade I result eppo
ReplyDeleteவெற்று அறிக்கை ..... எப்போதும் பொய்... ஒரு பொறுப்பான அமைச்சர் பதவிக்கு இது அழகல்ல...
ReplyDeleteEmpty Notification Education Minister
ReplyDeleteIvungale pathi pesanum....
ReplyDeletePoi solitu iruntha kuda
Kottai itha solitarunu pesanum...
Poiyave pesi pa
Athukagave pesra ivarelam
Thaguthi Neelam seiyanum
Kadavule ivargalidam irunthu engaluku vimochanam kidaiyatha.....
ReplyDeleteவேளை இல்லையாடா மங்குனி அமைச்சரே
ReplyDeletePoti therev illa,petti therv
ReplyDeleteAs it is trb must conduct college
ReplyDeletelecturer post .set exam qualified teachers are eagerly waiting
This is not first time .ivarukkku sengottaikku pathila poikottainu koopdalam
ReplyDeleteஅமைச்சர் முட்டாளா இல்ல நம்ம முட்டாளான்னு தெரியல
ReplyDeleteVera yaaru namathan
DeleteEthadhu oru decision corct ah eduthu tholaingada mutta paiyalungala. Pas valid date mudiya povuthu 2013 ku lam. Inum arikai vitukite iruka lusu. Un idea dan ena sotta paiyale 2013 date mudianum apram avanga eligibl ila nu solanum adhana
ReplyDeleteகமாண்ட்கள் ....இவரின் நடவடிக்கையால் அதிகாரித்துள்ளது....முடியம் என்றால் அறிவியுங்கள். ...
ReplyDeleteMr educational minister and political party members I have big doubt can any one 10 th standard new syllabus
ReplyDeleteNcan u dare to wite any one of them write atleast 8 th standard exam but conditions I want to take question to u
ReplyDeleteVaalga tamilagam. . .
ReplyDeleteLoosu it's not a quarterly exam it's competitive exam
ReplyDeleteAny one tell about the PGTRB English tough or easy?
ReplyDeleteTough
ReplyDeleteEnglish pg not easy
ReplyDeleteIvarkuda oppeidu vatharku rumba matt ama eathuvum illanna....
ReplyDeleteToday exam very difficult friends
ReplyDeleteCommerce very tough
DeleteYes correct very tough
DeleteFull hand shirt potty polama
ReplyDeletePottukitu polama friends
ReplyDeleteToday English exam easy or tough
ReplyDeleteEnglish tough,,,but pshycology came in nagaraj book
DeleteMaiku kidaithal pothum athavathu ularuvar
ReplyDeleteஆசிரியர்களை தவிர வேறு யாரையும் இப்படி பரிட்சைக்கு மேல் பரிட்சை வைப்பதில்லை.... 7 வருடம் காத்திருந்த நாம் இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தியாக வேண்டும்.....
ReplyDeleteகல்வித்துறையை தேர்ந்தெடுத்தது மிக தவறான முடிவு.
ReplyDeleteIvvalavu kevalamana amaichchara nan vaaznaala paakalada saami ... Vaithukku soru thinnuvana illa ...
ReplyDeleteToday tamil eppadi irunthathu?
ReplyDeleteVery difficult
Deletesengotaiyan'a paakum pothu, enga ooru "alli vittan kaaliyappan" yabagam varuthu.
ReplyDeleteavar eppadi than, " enga veetu keni-la ANACONDA valakaren, athuku thalaivali vanthatha-la, eppathan 1/2 saaku-la action-500 maathirai vaangi pottenu soluvar"
செங்கோட்டையன் Sir intha comment ellam padicha,,,namathu kashtam ellam puriyum,,,,
ReplyDeletePg tamil easy r tough
ReplyDelete