Flash News : ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2019

Flash News : ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?


காலாண்டுத்தேர்வு விடுமுறையில்
ஆசிரியர் பொதுமாறுதல்
கலந்தாய்வு நடத்தும் தேதி விபரங்களை வரும் 20 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல். முழு விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

12 comments:

  1. சீக்கிரம் நடத்துங்கப்பா.. ஒரு நாறவாயிகிட்ட இருந்து தப்பிக்கணும்..

    ReplyDelete
  2. அவன் அவன் வேலை இல்லாமல் இருக்கான். உங்களுக்கு counseling ஒரு கேடா. இது ல வேற சம்பளம் போதலை ணு ஒரு கூட்டம் அலையுது

    ReplyDelete
    Replies
    1. study well and work hard bro. then automatically you wil get job

      Delete
  3. சரியாக சொன்னீர்கள் unknown..சம்பளம் போதலை னு ஒரு கூட்டம் அலையுது. வேலைக்கு போகாம தண்டச்சோறு தின்னுட்டு ஒரு கூட்டம் அலையுது..

    ReplyDelete
  4. அறிவிப்பு வருமா, வந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  5. Unknown and Kumar moothevikala velaikku vara kastapattau padikkanum.neengatnanda exam pass panna mudiyama thanda soru thinnuringa

    ReplyDelete
  6. தம்பி மதன்... வேலைக்கு போகாம சோத்துல கை வைக்கிறியே வெட்கமா இல்லயா..

    ReplyDelete
  7. தம்பி மதன்... கஷ்டப்பட்டு நீ படிச்சியா.. வட்டத்தை போட்டு தான உனக்கு வேலை கெடச்சுது..

    ReplyDelete
  8. உண்மை இ‌ல்லாத தகவல்.. வதந்திகளை பரப்ப வேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி