Poshan Abhiyaan Month - School Celebration Schedule And Pledge - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2019

Poshan Abhiyaan Month - School Celebration Schedule And Pledge


போஷன் அபியான்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்-

ஊட்டச்சத்து உறுதிமொழி

1) இந்தியாவில்   உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல் நிலையை அடைய நான் என்று உறுதிமொழி ஏற்கிறேன்.

2).தேசிய ஊட்டச்சத்து மாதத்தில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதை நான் உறுதி செய்வேன்.

3). ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான உணவு,   தூய்மையான குடிநீர்,
 சுகாதாரம்,
 சரியான தாய்மை,
 பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு ஊட்டும் பழக்கவழக்கங்களில் உள்ளது.

4).தேசிய ஊட்டச்சத்து இயக்கமானது நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாற,
 ஒவ்வொரு வீடு,
 ஒவ்வொரு பள்ளி,
 ஒவ்வொரு கிராமம்,
 ஒவ்வொரு நகரமும் ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் நலவாழ்வு சம்பந்தமான கருத்துக்களை அறிய நான் உதவுவேன்.

5).இந்த மக்கள் பேரியக்கத்தின் மூலம்   எனது நாட்டிலுள்ள எனது சகோதரிகள்,  சகோதரர்கள் மற்றும் குழந்தைகள் சிறந்த ஆரோக்கியமானவர்களாகவும்,  திறமையானவர்களாகவும் உருவெடுப்பர்.

இதுவே, என் உறுதிமொழி.

"ஆரோக்கியமான மக்களால் ஆனது வலிமையான தேசமாகும்"

Poshan abhiyaan

 ஊட்டச் சத்து மாதம் -

 http ://poshan abhiyaan gov.in


1)5. 9 .19 ,- Pledge  taking on poshan abhiyaan

 2) 6.9 .19 - Pledge taking on poshan abhiyaan,

 3) 9.9.19- Drawing,

4) 10.9.19 - Story telling,

5) 12. 9.19 - Sloan writing ,

6) 13.9 .19 - Essay writing,

7) 16. 9.19 -  Poetry writing,

8) 17.9.19. - Rally,

9) 18.9.19-  Wall painting around school compound wall ,

(Quotes of Nutrition and Health)

 10 ) l9.9.19 - Elocution-  Oratorical competition,


 11) 20.9.19- Cooking competition ,


12) 23.9 .19 - Drama,


 13) 24.9 .19 -  Street play,


 14) 25. 9.19 -Puppet show.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி