Teachers Vs Students Fixation 2019 - Proceedings. | மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2019

Teachers Vs Students Fixation 2019 - Proceedings. | மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்.


தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் 2019 - 2020 ஆம் கல்வியாண்டு - 01.08.2019 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - விழுப்புரம் மு.க.அ செயல்முறைகள்.

11 மற்றும் 12ம் வகுப்புகளில் பாடத்தொகுதி வாரியாக ( Group wise)  , பயிற்றுமொழி வாரியாக ( Medium wise)  மாணவர் எண்ணிக்கைக்கேற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

Staff Fixation 2019 - Download here

7 comments:

  1. munnetppu peramal metkalvi thodara G.O irunthaal kooravum kalviseithi

    ReplyDelete
  2. 8th std public??? True??? Pls tell answer.

    ReplyDelete
  3. Yes true.extra 5 std public exam now

    ReplyDelete
    Replies
    1. குழந்தைககள் பாவம்

      Delete
  4. 1std to +2 varaikum public exam vaikalam

    ReplyDelete
  5. 1 to 5th std varaikum ore teacher class edutha public exam ku epdi students prepare panna vakka mudium

    ReplyDelete
  6. ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் அரசு மற்றும் நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியலாமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி