ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்து 10 நாட்கள் பயிற்சி வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்து 10 நாட்கள் பயிற்சி வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை!


1500 ஆசிரியர்களுக்கும் பத்து நாட்கள் புத்தாக்கப்பயிற்சி: கல்வி அமைச்சரின் அறிவிப்பை உறுதிப்படுத்தி விரைவில் அரசாணை வெளியிட தகுதித் தேர்வு நிபந்தனை ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள்.


3 comments:

  1. அவரு சொல்லரதை நம்பாதீங்க!

    ReplyDelete
  2. அப்டின்னா Exam க்கு படிக்கிற ஐடியாவே இல்ல..

    ReplyDelete
  3. Perasai..Tet exam irukunu therienji epadi job join panninga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி