நவம்பர் 2019 - பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பள்ளி நாட்காட்டி வெளியீடு. - kalviseithi

Nov 1, 2019

நவம்பர் 2019 - பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பள்ளி நாட்காட்டி வெளியீடு.


2019 - 2020 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு / அரசு நிதியுதவிப் பெறும் பள்ளிகளுக்கான நவம்பர் 2019 ஆம் மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி விவரப்பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட நவம்பர் மாத பள்ளி நாட்காட்டியின் படி, இம்மாதத்தில் 9ம் தேதி தவிர அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளி விடுமுறை என தெரிவிக்கப் பட்டுள்ளது.


1 comment:

  1. ஏற்கனவே தகுதித் தேர்வுல தேர்ச்சி பெற்றால்தான் வேலைன்னு சொன்னீங்க. அப்படி தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் வேலை கொடுக்கல. இப்ப பால்வாடி பிள்ளைங்களுக்கு பொதுத் தேர்வு வச்சு என்னடா பண்ணப்போறீங்க. உங்க ஆட்சில தான் யாருக்கும் வேலை கொடுக்கறதே இல்ல. அப்படி கொடுத்தாலும் தொகுப்புதியம் என்று 7000 8000ம் னு கொடுத்து இளைஞர்களின் வாழ்க்கையையே பாழாக்கி நடுத்தெருவில குடும்பத்தோட நிறுத்திடுவீங்க. இதை எப்பவுமே கொள்கை முடிவா வச்சிருக்கீங்க. இப்ப அந்த பாலகர்களுக்கு வச்சு என்ன பண்ணப்போறீங்க?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி