மாநில அறிவியல் கண்காட்சி அழைப்பிதழ் , நாள் : அக்31, நவ 1,2 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2019

மாநில அறிவியல் கண்காட்சி அழைப்பிதழ் , நாள் : அக்31, நவ 1,2


கரூர் சேரன் பள்ளியில் மாநில அறிவியல் கண்காட்சி 31, 1,2,

31, தொடக்க நிகழ்வு.

01, அறிவியல் படைப்புகள் விளக்கம், பார்வை,

02, பரிசளிப்பு நிகழ்வு.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்து  182 அறிவியல் படைப்புகள், 320 மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை தர உள்ளனர்,சென்னை கோட்டூர்புரம் கோளரங்கத்தில்( planatorium) இருந்து நடமாடும் அறிவியல் பேருந்து, வானியல் நிகழ்வு நடைபெறுகின்றது, பெங்களூர் தேசிய கல்வி ஆராய்ச்சி மையத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் வான் ஆராய்ச்சி நிகழ்வு நடைபெற இருக்கின்றது.மதியம் மரம் பொன்னம்பலம் அய்யாவின் மறந்து போன பாரம்பரிய மரங்கள் நிகழ்வு நடைபெறும்.

கரூர் மாநில அறிவியல் கண்காட்சி பற்றிய கூடுதல் செய்தி. கோடை பண்பலை வானொலி நிலையத்திலிருந்து வரும் வெள்ளி அன்று சேரன் பள்ளியில் நேரடி ஒளிபரப்பு காலை 11.00 மணிக்கு உலா வரும் நிகழ்ச்சியில் மாணவர்களின் அறிவியல் தொடர்பான பேட்டி,மாதிரிகளின் செயல் முறை, அடிப்படை அறிவியல் தத்துவம் பற்றிய நேரடி நிகழ்வு நடைபெறுகின்றது.நம் குழு  ஆசிரியர்கள், குழந்தைகள்,குடும்பமாய் அன்போடு வரவேற்கின்றேன்.நம் குழந்தைகளுக்கு அடிப்படை அறிவியல் (basic science) தத்துவத்தை நேரடி காட்சி மூலம் சொல்லி கொடுப்போம் அது பின்னாளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவும்.

Click here to download invitation

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி