நாளை ( 31.10.2019) பள்ளி கல்லூரிகளுக்கு கனமழை விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2019

நாளை ( 31.10.2019) பள்ளி கல்லூரிகளுக்கு கனமழை விடுமுறை அறிவிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

5 comments:

  1. மற்ற மாவட்டங்களுக்கு

    ReplyDelete
  2. இரண்டு நாட்கள் திருவாரூர் மாவட்டத்தில் மழையால் குழந்தைகள் மிகவும் சிரமபட்டு பள்ளி செல்கிறார்கள். விடுமுறை கிடைக்குமா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி