Flash News : DEE - 5th , 8th std Public Examination 2019 - 2020 Norms And Instructions Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2019

Flash News : DEE - 5th , 8th std Public Examination 2019 - 2020 Norms And Instructions Published

5மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வழிகாட்டுதல் நெறிமுறைகள்  வெளியீடு.


2019-2020 கல்வியாண்டு இறுதியில் 5மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த குழு கேள்வித்தாள் அமைத்தல் விடைத்தாள் திருத்தும் பணி தேர்வு நடைபெறும் முறை அனைத்திற்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் தொடக்கக் கல்வி இயக்குநர்  வெளியீடு.

5,8 பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ. தூரத்துக்குள் தேர்வு மையம் அமைக்க வேண்டும். 5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, ஆகிய பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும். 8-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

5th , 8th std Public Examination 2019 - 2020 Norms And Instructions - Download here ( pdf )






No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி