தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை - kalviseithi

Oct 7, 2019

தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை


தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை - தமிழக அரசுக்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை

6 comments:

 1. சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் 4 நாள்தான?! 5 நாள் எப்படி ??

  ReplyDelete
 2. TRB தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கே தெரிவிக்கும்பட்சத்தில் நாம் தோராயமான மதிப்பெண்களை ஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட முடியும்

  for entering marks
  https://docs.google.com/forms/d/11zwTe4ePUvnjFF48ZiPVly77Zbo_-KklnfEUIp3WK_0/edit

  view scores
  https://docs.google.com/spreadsheets/d/1_NjjziYKALXUgcXxP7MSKqL3WkUkJ-6_8wC-FYgvbaw/edit#gid=1360221443

  ReplyDelete
 3. அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் மட்டுந்தான் நாட்டின் குடிகளா ? பிற தனியார் நிறுவனங்களின் தீபாவளி விடுமுறை நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்தப் பட்டாசு வணிகர்களுக்கு அக்கறை இல்லையா ? பட்டாசு வணிகர்கள் என்றில்லை, எவருக்குமே தனியார் ஊழியர்கள் குறித்த அக்கறை இல்லை.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி