8462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. ( GO 392 , DATE 03.10.2019 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2019

8462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. ( GO 392 , DATE 03.10.2019 )

பள்ளிக் கல்வி - 2011 - 12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 8462 தற்காலிக பணியிடங்கள் - 01.01.2019 முதல் மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியீடு.

Go.No. 392- RMSA BT Teachers Pay Continuation for 3 years.pdf - Download here

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி