பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக வெளியான செய்தி தவறானது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2019

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக வெளியான செய்தி தவறானது!


பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக கடந்த சில தினங்களுக்குமுன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது அந்த செய்தி தவறானது தகவல்களை நம்ப வேண்டாம்.

இதுதொடர்பாக தவறான நபர்களிடம் பணத்தை கொடுத்தும் ஏமாற வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

27 comments:

  1. Super officers ponga oruver matri oruver

    ReplyDelete
  2. Ipo neraya per sandhosama iruku yendha officer indha news kuduthadhua avar yarunu theriyanum ne permanent panu panati poo adhu yena amount kudukadhiga yemaravenam nu soilra ye unta dha amount tharanuma yaru first amount kudutha ne patha madhiri pesara ipadila pesi pesidha part time teacher post panam vagitu potaganu soilitaga.news ah oluga poduga kalvi seithi also

    ReplyDelete
  3. Tet pass pulithigalay santhosama ... Eni yanna payam sangam mulama admk ikku 12000*30=(360000)vote varathunu letter yaluthi minister sengottai kudungada ...illa ellarayum jobla irruthu thukadum ....dai tet thambigala yengaluku 1year apparom kuda chance irrku ...aana, pichakara neylamail irrukua(part time teachers) paathu porrama paduringga thuuu..... oru parttime teacher &family neylama theriyama peysatha

    ReplyDelete
  4. Part time teachers yedhuku keduthalum central gov post potaganu government soiludhu ine namba dha mudivu pananum andha central gov rules pesara ivaga andha rules padi weekly three day three hours ku Student ku knowledge gain panadha indha post potaga so ine namba andha velaya matum pakalam vera work pana venam free book free note free laptop cycle powerfiance emis school la office boy range ku namba Iruka venam 3 hour class yedupom hour tharamatanu soina complaint panalam vera work kudutha seiya venam namba Mela action yedutha case poduvom nambala permanent pana yepadi government ku adhigaram amount illayo adhey poladha nambala vealaya vitu yedukavum avagaluku rules illa.namba onna serndha sadhigalam.good luck today onwards i follwed this...

    ReplyDelete
  5. அரசு சொல்லி விட்டது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று.......

    2012 ஆம் ஆண்டு தகுதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சி முடிக்காத பகுதிநேர ஆசிரியர்களை தேர்வு செய்ய எந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் அனுமதி வழங்கியது என்று பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலர் மீது விசாரணை கமிஷன் வைக்க வேண்டும்...

    அப்போது தான் தெரியும் தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் எப்படி வந்தார்கள் என்று.....

    ReplyDelete
    Replies
    1. Unaku dhil irudha adha sei comment box la vera vasanam pesitu thiriyadhada velakenna

      Delete
    2. Dei unakulam manasachi Irina nee Elam our Jenmam thoo

      Delete
  6. அரசு சொல்லி விட்டது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று.......

    2012 ஆம் ஆண்டு தகுதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சி முடிக்காத பகுதிநேர ஆசிரியர்களை தேர்வு செய்ய எந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் அனுமதி வழங்கியது என்று பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலர் மீது விசாரணை கமிஷன் வைக்க வேண்டும்...

    அப்போது தான் தெரியும் தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் எப்படி வந்தார்கள் என்று.....

    ReplyDelete
  7. அரசு சொல்லி விட்டது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று.......

    2012 ஆம் ஆண்டு தகுதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சி முடிக்காத பகுதிநேர ஆசிரியர்களை தேர்வு செய்ய எந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் அனுமதி வழங்கியது என்று பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலர் மீது விசாரணை கமிஷன் வைக்க வேண்டும்...

    அப்போது தான் தெரியும் தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் எப்படி வந்தார்கள் என்று.....

    ReplyDelete
    Replies
    1. Thaguthi illa illa solringalae neenga verification panningala

      Delete
    2. Nanagalum pg trb ezuthi resulttkku waiting.thaguthi ilana trb ezuthi mudiuma

      Delete
  8. Neenga enna verification governmenta. Verification pannitten sign pannitingala.avluvu periya postingla irrukkingala.ungalakku velaivaippula irundhu intha mathiri posting vantha thookipottu tet ezhuthi poonam solluvingala . Avanga vali avangalukku sir.poi tet trb padinga.pasanga athukkum kasu kuduthu porvangala kandupudinga

    ReplyDelete
  9. S A R அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் யாரும் தகுதி குறைந்தவர்கள் அல்ல குறைவான ஊதியத்தில் உள்ளார்கள் .அனைத்து பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு சரிபார்க்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. B.Ed ilama computer teacher irukanga

      Delete
    2. Summa irukaga irudhaga nu pesadhiga Muttal thanama unta adharam irudha kuduthu case file panu cm cell la complaint pannu

      Delete
  10. 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தி மாநில திட்ட இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார்...

    தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம் ஆனது அதற்குள் மறந்து விட்டீர்களா?...

    ReplyDelete
    Replies
    1. S qualify Ilama innum nerya par work panranga

      Delete
    2. Ipo idhula comment podara arivu jeevigal anaivaruku onnu soilanum ivlo vaai kiliya kiliya ipo pesara nega na tet pass panita ipo summa iruku na tet pass panita nu kadhara nega tet pass panalum again oru exam eludhi pass anadha job nu minster soinapa yedhuku kovathula kondhalichiga negadha talent full qualified vera yethana exam vecha yenanu poga vendiyadhu dhana panam kuduthu posting vaganaga nu ipo soilra ungaluku andha amma posting podarapa ye soila mudila apo mental hospital la irudhigala arivu jeevigal anaivaruku onnu soilra indha post employment ment seniority la matum illa qualification application apply panavagala first yaru apply panagalo adhu padi preference kuduthu 1:5 nu vara vachi job ku certificate verification and interview nu vachi select panaga arivu jeevigal tet kondu vandha andha amma vey tet yegaluku illa nu adha pathi pesala tet 2014 apo dha work and special education teachers Ku kondu vandhaga. Idhala therijitu pesuga.

      Delete
    3. S.A.R ne unmaya dhilla na aal na proof kuduthu action yedu naga face pana naga ready yela teacheryum certificate check pani ipo full qualified ana techers dha irukom dhil irudha case file panu summa comment box la kenathana ma comments pota inoru mura comments vandhadhu public web site nu kuda parka mata asiga asigama pesuva.

      Delete
  11. 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தி மாநில திட்ட இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார்...

    தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம் ஆனது அதற்குள் மறந்து விட்டீர்களா?...

    ReplyDelete
    Replies
    1. Thaguthilla na posting podum pothu.avangala reject pannuvanga.12000 perum reject agamattanga.appa parunga therium.summa suma thaguthilla sonna.ippa Vela seirra velaium podium unakku.enga sabam summa veedathu.

      Delete
  12. எதுவும் நிரந்தரம் இல்லை. பகுதி நேர ஆசிரியர்கள் குறைவான சம்பளத்தில் நிறைவான வேலை செய்கிறார்கள் என்ற உண்மை அரசுக்கு புரியும்போது அதற்க்கான பலனை அரசே கொடுக்கும்.
    எப்படியாவது நாலு பேரை சீண்டிவிட்டு நமது கமெண்ட்சுக்கு பதில் வந்து அதில் ஒரு சின்ன சந்தோசம் அடையும் மனநிலை பெற்ற கல்விச்செய்தியில் கமெண்ட்ஸ் போடும் திரு/திருமதி S.A.R அவர்களே, நீங்கள் பகுதிநேர ஆசிரியர்களில் தகுதி இல்லாதவர்கள் யார் என்று CM Cell இல் தகுந்த ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். அதற்க்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. சும்மா தகுதி இல்லாதவர்கள் தகுதி இல்லாதவர்கள் என பொதுவாக பேசுவது தகுதி உடையவர்களையும் சேர்த்து தரம் தாழ்ந்து பேசுவது போல் ஆகும். மேலும் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தார்கள் என சொல்லும் நீங்கள் ஏன் 7 ஆண்டுகளாக நீதிமன்றம் செல்லவில்லை. வெறுமனே கல்விச்செய்தியில் பிறரை குறைசொல்லி மன ஆறுதல் பெற்று பொழுதை ஓட்டாதீர்கள். உங்களின் கவலை முதலில் என்ன என்று கூறுங்கள். எப்படியும் நீங்கள் ஒரு கல்வியாளர் என கருதுகிறோம். அதன் உண்மையை உணர்ந்து மக்களுக்கு நல்லது செய்யும் உள்ளம் இருந்தால் கல்வி துறையில் நடக்கும் சீர்கேடுகளை நீக்க முதல் ஆளாக போராடுங்கள். நல்ல உள்ளம் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

    ReplyDelete
    Replies
    1. Adhala adhuku ava sari pattu varamatapa summa vai savadaal dha vetti ya ipadi naalu comments potu ta summa build up only.dont mind that silly boy...

      Delete
  13. பகுதி நேர கணிணி ஆசிரியாராகிய நான் எம்.எஸ்ஸி., எம்.பில்.,பி.,எட்.,உண்ணோட தகுதியை சொல்லவும்,,

    ReplyDelete
  14. S A R என்பவர் மனநோயாளியாக கூட இருக்கலாம். எனவே, கவனமாக இருக்கவும் நண்பர்களே.. அடுத்தவரின் மனதை ஆதங்கப்படுத்தி சுகம் காணும் அற்ப புத்தி உடைய சகுனி யாக கூட இருக்கலாம்.

    ReplyDelete
  15. பகுதிநேர ஆசிரியர் ஆகிய நான் எம்.ஏ ,பி.எட் முடித்து( ஆங்கிலம்) இரண்டு முறை டெட் பாஸ் ஆகியுள்ளேன் இதற்கு
    S A R என்ன பதில் சொல்லுவார்

    ReplyDelete
  16. Aga
    Yaraium Indha govt nimmathiya vazha vidathu
    Apdithana

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி