தகுதியில்லாத டி.டி.சி. படிக்காத பகுதிநேர ஆசிரியர்களை தகுதி உள்ள ஆசிரியர்களாக மாற்ற வேலைவாய்ப்பு பயிற்சித்துறை மூலம் டி.டி.சி துவக்கம் என்று உத்தரவு! - kalviseithi

Oct 6, 2019

தகுதியில்லாத டி.டி.சி. படிக்காத பகுதிநேர ஆசிரியர்களை தகுதி உள்ள ஆசிரியர்களாக மாற்ற வேலைவாய்ப்பு பயிற்சித்துறை மூலம் டி.டி.சி துவக்கம் என்று உத்தரவு!


ஆணையர் அவர்களது குறிப்பாணையின்படி தொழிற்பள்ளிகளில் T.T.C தொழிற்பிரிவுக்கான பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கான தேதி 15.10.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 15.10.2019க்குள் T.T.C தொழிற்பிரிவுக்கு சேர்க்கையினை முடித்திட இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. Idhula part time teachers ah pathi yega vandhuruku kalviseithi admin indha blog site teachers Ku help pana create panigala illa against ah create panigala...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி