முதுநிலை யோகா பட்டப்படிப்பு: வரும்7-ஆம் தேதி முதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2019

முதுநிலை யோகா பட்டப்படிப்பு: வரும்7-ஆம் தேதி முதல் விண்ணப்பம்


முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன் லைன் விண்ணப்பப்பதிவு வரும் திங்கள்கிழமை (அக். 7) முதல் தொடங்குகிறது.

 இதுகுறித்துஇந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை வெளியிட்ட அறிவிப்பு: அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம் பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இள நிலை படிப்புகளுக்கு 60 இடங்கள் உள்ளன. அதேபோன்று முதுநிலை படிப்புகளுக்கும் சில இடங்கள் உள்ளன. இந்நிலையில், முதுநிலை படிப்புக்கானவிண்ணப்ப விநியோகம் வரும் 7 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. www.tnhe alth.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம் அல் லதுயோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிக ளில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

வரும் 18-ஆம் தேதி வரை விண்ண ப்ப விநி யோகம் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முதுநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரும் 20ஆம் தேதி நடைபெறும் என்று பாரம்பரிய மருத் துவத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி