அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் மனவளர் கலைகள் கற்றுத்தர ஒப்பந்தத்தில் கையெழுத்து - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் மனவளர் கலைகள் கற்றுத்தர ஒப்பந்தத்தில் கையெழுத்து - அமைச்சர் செங்கோட்டையன்


யோகா உள்ளிட்ட மனவளர் கலைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்த புரிந்துணர்வு ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மும்பையில் உள்ள கைவல்யதாமா நிறுவனத்தில் அமைச்சர் செங்கோட்டையன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா, மனவளர் கலைகள் கற்றுத்தரப்படும் என்று அமைசை்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி