CCE Records - EMIS இணையத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2019

CCE Records - EMIS இணையத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள்!


கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் மாணவர்கள் ( Students)  என்ற தலைப்பின் கீழ் Academic Records இல் Subject - wise CCE Records என்ற பக்கத்தில் உள் நுழைதல் வேண்டும். பின்பு பருவம்,  வகுப்பு,  பிரிவு மற்றும் பாடத்தை தேர்வு செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.

சமர்ப்பித்தவுடன் அவ்வகுப்பில் பயிலும் மாணவர்களின் பெயர்கள் திரையில் தோன்றும்.அம்மாணவர்களின் பெயருக்கு எதிரே முதல் பருவத்திற்கான CCE Records தர விவரங்களை உள்ளீடு செய்தல் வேண்டும்.இவ்வாறு அனைத்து மாணவர்களுக்கும் தர விவரங்களை உள்ளீடு செய்து முடித்தவுடன் சேமித்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி