DGE : பொதுத் தேர்வுகள் 2020 - 11,12 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோருதல் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2019

DGE : பொதுத் தேர்வுகள் 2020 - 11,12 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோருதல் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் நடைபெறவுள்ள மார்ச் /ஏப்ரல் 2020 மேல்நிலைப் பள்ளிகளில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் +1 மற்றும் +2 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வெழுத சலுகை வழங்குதல் தொடர்பான கீழ்காணும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

DGE - Public Exam 2020 - Differently Abled Concession Instructions reg - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி