DSE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - வழக்கு தொடுத்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2019

DSE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - வழக்கு தொடுத்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.



பள்ளிக்கல்வி 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டது.அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பாணை வெளியிடப்பட்டது.

தீர்ப்பாணையின் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அரசாணை அனுப்பப்பட்டது - வழக்கு தொடுத்தவர்களின் பெயர்பட்டியல் தகவலுக்கான அனுப்புதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் பெயர் பட்டியல்.

Name List - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி