EMIS இணையத்தில் CCE மதிப்பெண் விவரங்களை பதிவதன் முக்கியத்துவம் என்ன? அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2019

EMIS இணையத்தில் CCE மதிப்பெண் விவரங்களை பதிவதன் முக்கியத்துவம் என்ன? அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் விளக்கம்.


கடந்தாண்டு முதல் EMIS பிரிவில் நிர்வகிக்கப்படும் தகவல் தொகுப்பில் பள்ளி,  ஆசிரியர்,  மாணவர்கள் சார்ந்த அனைத்து விவரங்களும் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறை சார்ந்த விவரங்கள் தேவைப்படும்போது எளிதாகவும்,  விரைவாகவும் தேவைக்கு ஏற்ப இத்தளம் மிகவும் பயனுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் தற்போது மாணவர்களின் கற்றல் அடைவு நிலை குறித்த தகவல்களும் பதிவு செய்யப்படும் போது மிக எளிதாக குறுகிய காலத்தில் எப்போது வேண்டுமானாலும் மாணவர்களின் கற்றல் அடைவு நிலை குறித்த விவரங்களை பெறவும் ஆய்வு செய்து தேவையான ஆலோசணைகளை ஆசிரியர்களுக்கு வழங்கிடவும் மிகவும் வசதியாக இருக்கும்.







No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி