Flash News : அரசு கல்லூரிகளில் மாதம் ரூ.15,000 தொகுப்பூதியத்தில் உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்ய அனுமதித்து அரசாணை வெளியீடு - GO NO : 246 , DATE :24.10.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2019

Flash News : அரசு கல்லூரிகளில் மாதம் ரூ.15,000 தொகுப்பூதியத்தில் உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்ய அனுமதித்து அரசாணை வெளியீடு - GO NO : 246 , DATE :24.10.2019


அரசாணையில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் முறையான உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தற்காலிகமாக சுழற்சி 1 ல் 2120 கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஊதியமாக ரூ. 15000/- வீதம் 11 மாதங்களுக்கு ஓப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.



2 comments:

  1. april to october month varaikum ulla salary yarukku pogum, inimel thana recruite panna poranga

    ReplyDelete
  2. Any one tell me how I apply this job

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி