Flash News : TRB - Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education 2018 - 2019 - Online Application And Revised Notification Published! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2019

Flash News : TRB - Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education 2018 - 2019 - Online Application And Revised Notification Published!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை எண் 12/2019 நாள் : 28.08.2019 அன்று வெளியிடப்பட்டது.

இன்று திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இணையவழி உள்ள விண்ணப்பத்தினை விண்ணப்பதார்கள் 04.10.2019 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்படுகிறது. முதன்முறையாக விண்ணப்பத்தின் போதே சான்றிதழ்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணையவழியாக பதிவேற்றம் செய்யும் வசதி செய்யப்பட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே அறிவிக்கையினை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் பெற்றபின்னர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்திட பணிநாடுநர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education 2018 - 2019

Click here - Online Application

Click here - Revised Notification

156 comments:

  1. வழக்கு என்ன ஆச்சி.

    ReplyDelete
    Replies
    1. கல்விச்செய்தி அட்மின் அவர்களே.....
      Pgtrb objection questions raise செய்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு படத்திற்கும் ஒரு link உருவாக்கி தந்தீர்கள் என்றால் உதவியாக இருக்கும்...... வினாக்கள் குறித்து உரையாடவும், ஆதரங்களைப் பகிரவும் முடியும்...தயவு செய்து உதவுங்கள்....

      Delete

    2. 😭😭😭BREAKING NEWS ::BC CANDIDATE'S BACKLOG VACNT 400 Something missing in ALLSUBJETS , ANYBODY file case ,We will support Financely

      Delete

    3. 😭😭😭BREAKING NEWS ::BC CANDIDATE'S BACKLOG VACNT 400 Something missing in ALLSUBJETS , ANYBODY file case ,We will support Financely

      Delete
    4. PGTRB
      😭😭😭BREAKING NEWS ::BC CANDIDATE'S BACKLOG VACNT 400 Something missing in ALLSUBJETS , ANYBODY file case ,We will support Finance

      Delete
    5. BC அனைவரும் போன் நம்பர் போடுங்க PLEASEReply

      Delete
  2. இது ஊழலுக்கே வழி வகுக்கும்.

    ReplyDelete
  3. I am getting 93 Marks BC in PGTRB chemistry.. pls share Ur marks guys so that we can come to some kind of conclusion

    ReplyDelete
    Replies
    1. TRB தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கே தெரிவிக்கும்பட்சத்தில் நாம் தோராயமான மதிப்பெண்களை ஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட முடியும்

      view scores
      https://docs.google.com/spreadsheets/d/1_NjjziYKALXUgcXxP7MSKqL3WkUkJ-6_8wC-FYgvbaw/edit#gid=1360221443

      Delete
    2. https://docs.google.com/forms/d/11zwTe4ePUvnjFF48ZiPVly77Zbo_-KklnfEUIp3WK_0/edit?usp=drivesdk&chromeless=1

      Delete
  4. M.phil before 2006 eligible for Assistant professor.cotrespondant distance also eligible .after 2009 distance cirrepondance course nit eligible

    ReplyDelete
  5. Correspondence or distance before 2009 M.phil or Phd eligible

    ReplyDelete
  6. I'm getting 77 in pgtrb maths... Share ur marks frnds

    ReplyDelete
    Replies
    1. Male or female.which turn are you in.

      Delete
    2. Without counting wrong answers or 77 by adding everything

      Delete
    3. TRB தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கே தெரிவிக்கும்பட்சத்தில் நாம் தோராயமான மதிப்பெண்களை ஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட முடியும்

      view scores
      https://docs.google.com/spreadsheets/d/1_NjjziYKALXUgcXxP7MSKqL3WkUkJ-6_8wC-FYgvbaw/edit#gid=1360221443

      Delete
    4. How many wrong answers in maths

      Delete
  7. நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டதா இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.

    ReplyDelete
  8. Dear candidates your aim is only getting govt post.so dont worry about court case.
    TRB planning is going to fast.
    TRB POLYTECHNIC CHEMISTRY CLASS WILL STARTS ON 13.10.19
    CONTACT 9884678645

    ReplyDelete
  9. Dear candidates your aim is only getting govt post.so dont worry about court case.
    TRB planning is going to fast.
    TRB POLYTECHNIC CHEMISTRY CLASS WILL STARTS ON 13.10.19
    CONTACT 9884678645

    ReplyDelete
  10. Dear candidates your aim is only getting govt post.so dont worry about court case.
    TRB planning is going to fast.
    TRB POLYTECHNIC CHEMISTRY CLASS WILL STARTS ON 13.10.19
    CONTACT 9884678645

    ReplyDelete
  11. Is there any chance to get job for English 69 marks MBC female

    ReplyDelete
  12. NEET exam ல் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததை ,தமிழகம் சந்தித்து கொண்டிருக்கும் இந்த நிலையில் , experience certificate ன் உண்மை தன்மையை யார் கண்டறிவது .

    ReplyDelete
  13. NBC community ku.... Eligible market 75.....

    ReplyDelete
  14. Sorry.... mbc community ku eligible mark minimum 75.......

    ReplyDelete
  15. Is there any chance for 75 marks maths sc female?

    ReplyDelete
  16. For 8 to 10 wrong answer given by trb official website for maths major.Revised key trb potta thaan cut cut off theriyum

    ReplyDelete
  17. Without adding 6wrong questions my mark 81.in maths. Pls tell me who can get 90and above.contact me 9965755187

    ReplyDelete
  18. Maths ten question wrong answer any passble give to Mark in Trb?

    ReplyDelete
    Replies
    1. Mark kudupanga sir. 6wrong question irukku

      Delete
    2. Mark kodukka matanga wrong question completa remove panniduvanga 144 ku evlo cut off irukko athai than eduthukuvanga pa......

      Delete
    3. No sathya mam.... They will govearks.... Munnadi minimum eligiblity mark illa so antha questions avoid pannamga.... But now minimum mark iruku so thry won't neglect .... Sure athuku mark tharanum..... I have proof for nearly 8 questions..... Let's c

      Delete
    4. Unga marks lam comments la podunga ... My mark is 71 so far.... But sure after revised key 77 -79 vsrum so Inga marks ah sollunga.... I am maths BC women

      Delete
    5. PGTRB
      😭😭😭BREAKING NEWS ::BC CANDIDATE'S BACKLOG VACNT 400 Something missing in ALLSUBJETS , ANYBODY file case ,We will support Finance

      Delete
    6. English highest mark pls put is there any guys any one had put objection for wrong ans nearly 10 questions kitta podalam

      Delete

  19. https://www.pagalguy.com/discussions/tamilnadu-teachers-recruitment-board-pg-trb-2019-56821889636199

    ReplyDelete
  20. Wrong questions ku mark tharuvanganu ninaikkiren.last time trb polytechnic ku mark thanthaga

    ReplyDelete
  21. #PGTRBENGLISH2019 #TENTATIVEKEY
    #CHALLENGE #TRB #PGTRBENGLISH

    Dear students we found the following errors in the tentative key released by TRB for PG TRB ENGLISH 2019 Exam

    We request students to represent the same through online from 7/10/2019

    If more claims go only then TRB will consider it....

    I will update the proof soon...

    1)I found out a legal proof for Chennai name change year.......1996 is correct but given in key 1995
    2) Old man and the sea spanish people call sea lovingly as LA MAR is correct but there is.spelling error so we can claim given in key LA MAN

    3) The Vocabulary of old English is almost purely , Germanic /Tuetonic both are same and correct but given in key TEUTONIC

    ReplyDelete
    Replies
    1. puritan first made its appearance in 1562

      Delete
    2. according to the national human rights commission act of 1993, only a retired chief justice of india

      Delete
    3. I too agree with these five mentioned questions. Guide me to get the proof.I will upload too...

      Delete
  22. In maths question g.k wrong answer The steam turbine was invented in 1884. But trb give 1894.The solar system has 8 planets is correct.but trb give other answer

    ReplyDelete
    Replies
    1. Solar system question ku 2 answer um correct dhan sir

      Delete
    2. Solar system ku 8 planets only crt.
      Illinois ans wrong. Check

      Delete
    3. Illnois ku Enna answer sir Varum..... And in lower standard book they gave two answers are right....

      Delete
  23. Typical error in Fourier expansion in both the questions

    ReplyDelete
    Replies
    1. Entha Fourier expansion question sir ..... Pls say we will claim.... Already I have 8 questions with proof.... We will add this one along with that

      Delete
    2. Interval (0, pi) la ketathu thappu. Actually athu fourier sine series nu kekanum

      Delete
  24. Envelope question is given wrong option by trb. Correct ans is (xy-z)^2 =4(y^2-zx)(x^2-y)

    ReplyDelete
  25. No is talking about Arts college trb. You are talking about pg trb

    ReplyDelete
  26. f(x)=x answer (-1)^n+1 will come but all the options (-1)^n-1 in Fourier expansion

    ReplyDelete
  27. In maths trb gk question tamilnadu ethanavathu state by area ithuku answer 10 but not in option.. bcz Jammu and Kashmir not state now they are union prathes now

    ReplyDelete
  28. In network problem the answer was 18units

    ReplyDelete
  29. f(x)=πx-x^2 in(0,π) the correct answer not in the option
    Fourier sine series appudinu question kaettu iruntha option irukku.but Fourier expansion only ask in trb

    ReplyDelete
  30. |G1UG2| intha question la intersection symbol answer la illa

    ReplyDelete
  31. Ka kb principal curvature ku answer ka+kb=k1+k2 but this is not in option

    ReplyDelete
    Replies
    1. Proof eruntha send me all maths wrong answer 7708402311

      Delete
  32. In trb maths gk article15 was the correct answer they gave ans as article5

    ReplyDelete
  33. In bolt machine factory problem the correct answer is 25/69 which is not in options

    ReplyDelete
  34. In transformation problem 1+3iz/ i+z is the correct problem but they gave wrong as i instead of 1 in English language

    ReplyDelete
    Replies
    1. English version is finalized so they must give mark for everyone

      Delete
  35. May be psychology also have more wrong answer

    ReplyDelete
    Replies
    1. Education & psychology no mistakes 27/09/19 FM session

      Delete
  36. In player game problem the not fair game is 1 but the gave wrong answer as neither 1 not 2

    ReplyDelete
  37. I have study material only not have standard proof

    ReplyDelete
  38. In O.R BFS is 2 but trb gave ans 3

    ReplyDelete
  39. Uniform continuity problem f_n(x)=1/1+x^n on [0, infinity) only correct

    ReplyDelete
  40. Which pair of equations are compatible in differential equation answer only b

    ReplyDelete
  41. In O.R 100/3 only correct they give answer 34

    ReplyDelete
  42. Bc woman 92 in tamil vaippu irukkuthu sir

    ReplyDelete
  43. Bc woman 92 in tamil vaippu irukkutha sir

    ReplyDelete
  44. தமிழ் வினா தாளில் எந்த எந்த வினாவிற்க்குத்தவறாக trb பதிலளித்தள்ளது.

    ReplyDelete
    Replies
    1. மிக சிறிய யூனியன் பிரதேசம் ?
      லட்சத்தீவு

      Delete
  45. பாவிகம் வினாவிற்கு

    ReplyDelete
  46. பாவிகம் வினாவிற்கு

    ReplyDelete
  47. sir tamil cutoff yaaravathu podunga

    ReplyDelete
  48. தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம்,சுப்பிரமணிய தேசிகர் உரையுடன் கூடிய திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புவெளியிட்ட1938 முதல் பதிப்பு புத்தகத்தில்‌ பொருளணியியலில் பக்க எண் கஅஎ(187)வில் நூற்பா எண்ணைக் கூகுள்(91) பாவிக மென்பது காப்பியப் பண்பே என்று கூறப்பட்டுள்ளது... இது போதும் trbக்கு அனுப்ப...

    ReplyDelete
    Replies
    1. Sir tamil bc women cutoff yefalavu varum uthesamaga sollungal pls

      Delete
    2. தமிழில் 100க்கு மேல் எடுத்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா...‌‌‌‌‌‌ஏனென்றால் முதல் மதிப்பெண்ணை வைத்துதான் கட்ஆப் பார்க்க முடியும்

      Delete
    3. my friend tamil 104 mark in cheyyr

      Delete
    4. my friend tamil 104 mark in cheyyr

      Delete
  49. Hi commerce friends my mark is 82..please anyone can tell what will be cut off for commerce

    ReplyDelete
  50. my friend tamil 104 mark in cheyyaru

    ReplyDelete
  51. History major BC candidates NAMKKU low vacancythan

    ReplyDelete
    Replies
    1. நீங்க எவ்வளவு mark

      Delete
    2. அனைத்து பாடங்களுக்கும் BC-க்கு BACKLOCK VACANCIES காண்பிக்கவில்லை.
      9789415578

      Delete
    3. வணக்கம் நண்பர்களே
      BC-க்கு BACKLOCK VACANCIES காண்பிக்கவில்லை. எனவே இதற்கு தற்சமயம் வழக்கு தொடர முடியுமா

      Delete
    4. வணக்கம் நண்பர்களே
      BC-க்கு BACKLOCK VACANCIES காண்பிக்கவில்லை. எனவே இதற்கு தற்சமயம் வழக்கு தொடர முடியுமா? குமரேசன் -9789415578

      Delete
    5. 😭😭😭BREAKING NEWS ::BC CANDIDATE'S BACKLOG VACNT 400 Something missing in ALLSUBJETS , ANYBODY file case ,We will support Finance

      Delete
    6. போன் நம்பர்

      Delete
  52. Sir tamil 87 MBC Women vaippu irukkuma

    ReplyDelete
  53. *வாகை* *பயிற்சி* *மையம்*
    *செய்யாறு*

    PG TRB - *தமிழ்* 2019

    இந்தத் தேர்வின் வினாத்தாள் குறித்த *வாகை* குழுவினரின் *பொதுவான* கருத்து.

    இவ் வினாத்தாள் கடினமானதுமன்று, எளிமையானதுமன்று; பெரும்பாலான வினாக்கள் Twisted வினாக்களே. எனவே பாடப் பகுதியான தமிழில் அதிகபட்சமாக 90 வினாக்களுக்கு மிகச் சரியாக விடையளிப்பதே கடினம்.

    கல்வி உளவியல் மற்றும் பொதுஅறிவு பகுதிகளும் கடினமே என்பது தேர்வர்கள் கருத்து.

    எனவே 150க்கு 90 மதிப்பெண்களுக்குமேல் பெற்றாலே பணியை எதிர்பார்க்கலாம் என்பது வாகை குழுவினரின் கருத்து .
    மேலும் இது உறுதியான, முடிவான கருத்தன்று.

    *Expected* *Cutoff*


    OC = 100 +_ 3

    BC = 98 +_ 3

    MBC = 93 +_ 3

    SC = 90 +_ 3

    SC A = 80 +_ 3

    ST = 82 +_ 3

    ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு ஓரிரு மதிப்பெண்கள் குறையலாம்.

    இதுவும் *வாகை* குழுவினரின் *கருத்துக்* *கணிப்பே* *முடிந்த* *முடிவன்று*.

    வாழ்த்துக்களுடன் ...

    *வாகை* *பயிற்சி* *மையம்*
    *செய்யாறு*

    ReplyDelete
  54. *வாகை* *பயிற்சி* *மையம்*
    *செய்யாறு*

    PG TRB - *தமிழ்* 2019

    இந்தத் தேர்வின் வினாத்தாள் குறித்த *வாகை* குழுவினரின் *பொதுவான* கருத்து.

    இவ் வினாத்தாள் கடினமானதுமன்று, எளிமையானதுமன்று; பெரும்பாலான வினாக்கள் Twisted வினாக்களே. எனவே பாடப் பகுதியான தமிழில் அதிகபட்சமாக 90 வினாக்களுக்கு மிகச் சரியாக விடையளிப்பதே கடினம்.

    கல்வி உளவியல் மற்றும் பொதுஅறிவு பகுதிகளும் கடினமே என்பது தேர்வர்கள் கருத்து.

    எனவே 150க்கு 90 மதிப்பெண்களுக்குமேல் பெற்றாலே பணியை எதிர்பார்க்கலாம் என்பது வாகை குழுவினரின் கருத்து .
    மேலும் இது உறுதியான, முடிவான கருத்தன்று.

    *Expected* *Cutoff*


    OC = 100 +_ 3

    BC = 98 +_ 3

    MBC = 93 +_ 3

    SC = 90 +_ 3

    SC A = 80 +_ 3

    ST = 82 +_ 3

    ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு ஓரிரு மதிப்பெண்கள் குறையலாம்.

    இதுவும் *வாகை* குழுவினரின் *கருத்துக்* *கணிப்பே* *முடிந்த* *முடிவன்று*.

    வாழ்த்துக்களுடன் ...

    *வாகை* *பயிற்சி* *மையம்*
    *செய்யாறு*

    ReplyDelete
  55. வணக்கம் நண்பர்களே
    BC-க்கு BACKLOCK VACANCIES காண்பிக்கவில்லை. எனவே இதற்கு தற்சமயம் வழக்கு தொடர முடியுமா?

    ReplyDelete
  56. அனைத்து பாடங்களுக்கும் BC-க்கு BACKLOCK VACANCIES காண்பிக்கவில்லை.
    9789415578

    ReplyDelete
  57. History major BC candidates NAMKKU low vacancythan
    Unknown
    October 5, 2019 at 10:31 PM
    வணக்கம் நண்பர்களே
    BC-க்கு BACKLOCK VACANCIES காண்பிக்கவில்லை. எனவே இதற்கு தற்சமயம் வழக்கு தொடர முடியுமா?Reply

    Unknown
    October 5, 2019 at 10:34 PM
    அனைத்து பாடங்களுக்கும் BC-க்கு BACKLOCK VACANCIES காண்பிக்கவில்லை.
    9789415578

    ReplyDelete
    Replies
    1. Unmai please proceed sir we will support sir,mbc backlog vacant added but BC missing

      Delete
    2. BC COMMUNITY STUDENTS LISTEN NAMKKU vara vendiya 400 something post missing our rights please everybody raise the problem

      Delete
    3. BC COMMUNITY STUDENTS LISTEN NAMKKU vara vendiya 400 something post missing our rights please everybody raise the problem

      Delete
    4. போன் நம்பர்

      Delete
  58. BC-க்கு BACKLOCK VACANCIES வேண்டும் வழக்கு தொடர முடியுமா?

    ReplyDelete
  59. BC-க்கு BACKLOCK VACANCIES வேண்டும் வழக்கு தொடர முடியுமா? குமரேசன் -9789415578

    ReplyDelete
    Replies
    1. போன் நம்பர்

      Delete
    2. BC அனைவரும் போன் நம்பர் போடுங்க PLEASEReply

      Delete
  60. Sca tamil 75 vera yaravathu above 75 irukangala friends?

    ReplyDelete
  61. எவ்வளவு கேவலம்.

    1 ஆம் வகுப்பு எடுக்கும் ஆசிரியருக்கு முதலில் தகுதி தேர்வு, பின்னர் போட்டி தேர்வு.

    ஆனால், மாணவர்களின் எதிர்க்கலாம் நிர்ணயிக்கும் கல்லூரி படிப்புக்கான, பேராசிரியர் பணிக்கு போட்டி தேர்வு இல்லை.

    நாடு எவ்வாறு முன்னேறும்.

    ReplyDelete
  62. This time they have not mention anything about weight age marks in the notification. So weight age marks for experience and employment seniority kudupangala?

    ReplyDelete
  63. BC-க்கு BACKLOCK VACANCIES வேண்டும் வழக்கு தொடர முடியுமா? குமரேசன் -9789415578

    ReplyDelete
  64. BC- BACK LOCK VACANCIES சம்பந்தமாக ஆலோசிக்க ஒரு குரூப் பார்ம் பண்ணலாம் நண்பர்களே

    ReplyDelete
  65. Anybody's there in Chemistry faculty which score your please show and tell me any wrong answer in my major

    ReplyDelete
  66. BC அனைவரும் போன் நம்பர் போடுங்க PLEASE

    ReplyDelete
  67. Dear Candidates the expected cutoff mark for chemistry
    OC - 105 Above
    BC - 90 - 105 + 3
    MBC - 85 - 90 + 3
    BCM - 80 - 85 + 3
    SC/SCA/ST - 75 Above
    TRB POLYTECHNIC CHEMISTRY CLASS WILL STARTS ON 13.10.19
    ADMISSION ON VIJAYADHASAMI DAY 8.10.19
    POLYTECH NOTIF WILL COME SHORTLY
    CONTACT 9884678645
    UNWANTED CALL AND CLARIFICATION ARE REGRETED

    ReplyDelete
  68. Dear Candidates the expected cutoff mark for chemistry
    OC - 105 Above
    BC - 90 - 105 + 3
    MBC - 85 - 90 + 3
    BCM - 80 - 85 + 3
    SC/SCA/ST - 75 Above
    TRB POLYTECHNIC CHEMISTRY CLASS WILL STARTS ON 13.10.19
    ADMISSION ON VIJAYADHASAMI DAY 8.10.19
    POLYTECH NOTIF WILL COME SHORTLY
    CONTACT 9884678645
    UNWANTED CALL AND CLARIFICATION ARE REGRETED

    ReplyDelete
  69. Dear Candidates the expected cutoff mark for chemistry
    OC - 105 Above
    BC - 90 - 105 + 3
    MBC - 85 - 90 + 3
    BCM - 80 - 85 + 3
    SC/SCA/ST - 75 Above
    TRB POLYTECHNIC CHEMISTRY CLASS WILL STARTS ON 13.10.19
    ADMISSION ON VIJAYADHASAMI DAY 8.10.19
    POLYTECH NOTIF WILL COME SHORTLY
    CONTACT 9884678645
    UNWANTED CALL AND CLARIFICATION ARE REGRETED

    ReplyDelete
  70. Chemistry key any questions will change or not

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி