NMMS online Application Register செய்யும் முறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2019

NMMS online Application Register செய்யும் முறை


8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுத் தேர்வுக்கு நேற்று முதல் ( 22.10.2019)  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வழிமுறைகள் :

1. apply1.tndge.org என்ற website செல்லவும்

2. Schoo| Rgistration செய்யவும்

3. User name U dise No, Password EM IS Pass Word

4. கேட்கும் விவரங்களை பதிவிடுக

5. Submit செய்க

6. ஒரு சில மணி நேரங்களில் நீங்கள் பதிவிட்ட email க்கு link கிடைக்கவும்

7 பின்னர் Nmms Online Entry செய்க

NMMS  பதிவேற்றம் செய்யும் முறை


Google

Enter

apply1.tndge.org

Select

School Registration

Enter school UDISE code and EMIS password

Click on CHECK

Enter the details asked in the form and submit.

இன்று பள்ளி பதிவு செய்தால் நாளை தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னரே மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி