TNPSC - Department Exam December 2019 - Notification And Exam Dates Published! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2019

TNPSC - Department Exam December 2019 - Notification And Exam Dates Published!


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 2019 அறிவிப்பு வெளியீடு.
Department Exam December 2019 - TNPSC Notification :

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத்தேர்வுகள் டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்துகிறது.டிசம்பர் 2019 ஆம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் 22.12.2019 முதல் 30.12.2019 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட ( 25.12.2019 - கிறிஸ்துமஸ் விடுமுறை நீங்கலாக)  தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன.விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை 01.10.2019 முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 30.10.2019 அன்று 11.59 பிற்பகல் வரை.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி