100 காலியிடங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2019

100 காலியிடங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை!!


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்
முதுகலை பட்டதாரிகள் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

100 காலியிடங்கள் உள்ளது.
தகுதி உள்ளவர்கள்
www.tncsc.tn.gov.in/ இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் பதிவிிறக்கம்
செய்து 13/12/2019 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

The Managing Director
Tamilnadu Civil Supplies
Corporation
No.12 Thambusamy Road
Kilpauk, Chennai-600010.

5 comments:

 1. MA padichutu erukravanga apply panalama

  ReplyDelete
  Replies
  1. No pbm apply this, because ivaga select panna 6 months akidum.

   Delete
 2. In that site , no notification is seen including qualification , mode of selection etc

  ReplyDelete
 3. No notification is seen including qualification,
  Mode of selection, etc. If anybody know please publish

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி