அரசு கல்லூரிகளிலௌ 1,146 கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வசூல் வேட்டை - தினமலர் டீகடை பெஞ்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2019

அரசு கல்லூரிகளிலௌ 1,146 கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வசூல் வேட்டை - தினமலர் டீகடை பெஞ்சு


''அரசுக் கல்லுாரிகள்ல வேலை பார்க்கிற கவுரவ விரிவுரையாளர்கள்ல,1,146 பேரை, விதிகளை மீறி, பணி நிரந்தரம் செய்றதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு... இதுக்காக, தலைக்கு, 30 லட்சம் ரூபாய் வசூலிக்கிறாங்க பா... ''செங்கல்பட்டு, ஊட்டி அரசுக் கல்லுாரிகள்ல வேலை பார்க்கிற, சில கவுரவ விரிவுரையாளர்கள் தான், இதுக்கு புரோக்கர்கள் மாதிரி செயல்பட்டு, பணத்தை வசூல் பண்ணி, மேலிடம் வரைக்கும் சேர்க்கிறாங்க... இதுக்காக, போன வாரம், சேலத்துல ஒரு தனியார் மண்டபத்துல, கவுரவ விரிவுரையாளர்கள் ஆலோசனைக் கூட்டமே நடந்திருக்கு பா...''சீக்கிரமே இதுக்கான அரசாணை வரப்போகுதுன்னு சொல்றாங்க... இது பத்தி, உயர்கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டா, மழுப்பலா பதில் சொல்லி,போனை வச்சிடுறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

15 comments:

  1. Tamil major bc 100 backlog vacancy gov maranchuruchu.ipo cv poravanga bc la paathi per thirumpa vanthuruvanga.2017la nirappadaatha backlog vacancy ipo kaamichaangana 100 perukku job kidaikkum.pls bcla 90 eduthavanga+91 contact panunga.num: 93617 79892,9043866392

    ReplyDelete
    Replies
    1. St.Xavier's TRB Academy
      Chettikulam, Nagercoil.
      Cell:8012381919
      அடுத்த Poly.Trb மற்றும் Pgtrb தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தினமும்,சனி& ஞாயிறு மற்றும் மாலை நேரங்களில் நடைபெற்று வருகிறது.
      Pgtrb 2019-ல் Tamil, Maths, Physics & Commerce ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்று Certificate verification -க்கு செல்லும் மாணவர்களை வாழ்த்துகிறோம்.
      நடைபெற்று வரும் பயிற்சிகள் வகுப்புகள்
      Tamil, Maths, Commerce, Physics, Chemistry.
      நீங்களூம் வாருங்கள்...அரசு முது கலை ஆசிரியர் வேலை பெறலாம்..

      Delete
    2. bc backlog vacancyக்கு எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி நிச்சியம்.நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தோழர்களே.

      Delete
  2. Apex care Academy, Rasipuram
    Centre for Physics
    Polytechnic TRB Physics
    Admission going on...

    PG TRB 2019 :::

    ...28 students qualified

    ...7 District first place

    Mobile: 8807432425

    APEX CARE ACADEMY
    Centre for Physics

    RASIPURAM

    ..offers ONLINE TEST SERIES for POLYTECHNIC TRB in PHYSICS...

    1. Five full test for each unit ..

    2. 10 Full Test ....

    3. Totally 75 Test ...


    Contact for Enquiry

    Dr. V.K
    8807432425

    ReplyDelete
    Replies
    1. 7 பேர் எப்படி ஒரு மாவட்டத்தில் first வர முடியும்.

      Delete
    2. Yen antha Yelu peril oruthra neenga vara mutiyala. 100%hard work panni paticha yelu par yena pathu per kuda varalam. Sariya ullakathavanga eppati kelvi ketute erukalam

      Delete
    3. District-ல ஒருத்தன் தானே first வர முடியும். ஏழு பேர் எப்படி

      Delete
    4. same marks la 7 pearu irupaan..but coaching centre soluvathil 99.99% unmai ilai.. next trb ku poikalai soli kaasu parika..

      Delete
  3. Pg trb exam CV வரை வந்தாச்சு ஆனால் TRB board seniority and experience பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பது 500 ரூபாய் பணத்தையும் வாங்கி ஏமாற்றுவதுதான்.கல்லூரி பேராசியர் பணிக்கும் polytechnic விரிவுரையாளர் பணிக்கும் experience and seniority தேவை.ஆனால் பள்ளிக்கல்வி விஷயத்தில் அரசும் ஆசிரியர் தேர்வு வாரியமும் தெளிவில்லாமல் செயல்படுவதாக கருதுகிறேன்.

    ReplyDelete
  4. ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம், முதுகலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற குறைந்தது 1 வருடம் படித்தல் அவசியம். போராடித்தான் வெற்றி பெற முடியும். அதிர்ஷ்டம் அனைவருக்கும் இருக்காது. நான் முதுகலை ஆசிரியன் என்ற நிலையை அடைய 7 வருடம் போராடி 2017-ல் பெற்றேன். 2019 PG TRB யில்13 பேருக்கு பாடம் நடத்தி 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான் வழிகாட்டி மட்டுமே அவர்கள் போராட்டம் மட்டுமே வெற்றி பெற வைத்தது. டிசம்பர் 2020 ல் கண்டிப்பாக PG TRB உண்டு. இப்போதே படிக்க தொடங்குங்கள். நான் PG வணிகவியல் பாடத்துக்கு அடுத்த ஜனவரியில் வகுப்பு தொடங்க உள்ளேன். All the best. 9952636476

    ReplyDelete
  5. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி