முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை - 2004 seniority வழக்கில், நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2019

முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை - 2004 seniority வழக்கில், நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!


அன்பார்ந்த முதுகலை ஆசிரியர் பெருமக்களுக்கு, இனிய வணக்கம்.*

மகிழ்சியான செய்தி

 🙏🙏நண்பர்களே வணக்கம்🙏🙏

நமது DRPGTA அமைப்பு சார்பில் நமது மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.பச்சமுத்து மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.பாலசுந்தரம் ஆகியோர் பெயரில் தொடுக்கப்பட்ட  2004 seniority வழக்கில்,  நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 12 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

Court Order - Download here...

TNHSPGTA வின் வேலூர் மாவட்டத் தலைவர் திரு பாஸ்கரன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு சந்திரசேகர் ஆகியோரது  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2003 2004 இல் பணிநியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை குறித்தான வழக்கில் நமக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்பதையும், வழக்கின் தீர்ப்பு நகலினை நம்முடைய வழக்கறிஞர் திருமதி. தாட்சாயணி ரெட்டி அவர்கள் நாளை பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் :

திரு இரா.சீனிவாசன்
DRPGTA.

7 comments:

 1. Replies
  1. Nov 28 pg கவுன்சிலிங்.....

   Delete
  2. Yar sonnathu epadi theriyum? Tv and news paper notification vanthatha?

   Delete
 2. Replies
  1. 2017 September counseling நடந்தது not நவம்பர்...

   Delete
 3. வணக்கம்
  குறைந்த கட்டணத்தில்
  FY 2019-2020 E-TDS தாக்கல் செய்ய அனுகவும் .கீழ்கண்ட சேவைகள் அளிக்கிறோம்

  1.TDS மற்றும் FORM 16 செய்ய ஒரு நபருக்கு ரூ 80 மட்டும்.
  2.IT RETURN - Rs 200/Person
  3. Form 10E
  4.Income Tax Notice - Ratification

  **அனைத்து சேவைகள் e-mail and what's up மூலம் செய்து தரப்படும்

  தொடர்புக்கு
  6383466805
  9677103843

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி