B.Ed - சிறப்பு படிப்பு பல்கலை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2019

B.Ed - சிறப்பு படிப்பு பல்கலை அறிவிப்பு


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பதிவாளர் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், 2020ம் ஆண்டுக்கான, பி.எட்., சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேடு வெளியிடப்பட்டுள்ளது.இந்த படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள், வரும், 18ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரத்துடன், இந்த படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பு, பி.எட்., பொதுப்படிப்புக்கு இணையானது.பி.எட்., சிறப்பு கல்வி படிப்புக்கு, பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைகளில், ஏதாவது, ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப விபரங்களை, www.tnou.ac.in என்ற இணையதளத்திலும், 044 - 2430 6600 என்ற தொலைபேசி எண்ணிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. Special education la b.ed pana normal student ku teaching pana eligible unda? Reply me sir and madam

    ReplyDelete
  2. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 crore) All donors are to reply via Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி