இசை ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநியமனம்! மற்ற கலைபாடங்களுக்கு நியமனம் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2019

இசை ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநியமனம்! மற்ற கலைபாடங்களுக்கு நியமனம் எப்போது?


இசை ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநியமனம்! மற்ற கலைபாடங்களுக்கு நியமனம் எப்போது? கலையாசிரியர் நலச் சங்கம் கண்டனம்

17 comments:

 1. ஓவிய ஆசிரியர் நியமனம் வழங்கி விட்டு ஒரே மாதிரி தான் ஊதியம் வழங்க வேண்டும்...
  அது வரை இசை புதிய நியமனங்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்க வேண்டும்...

  ஒரே மாதிரியான தேர்வு...
  பள்ளி கல்வித்துறை ஒரு தலைப் பட்சமான முடிவு...

  ஓவிய துறையில் தேர்வு எழுதிய தேர்வர்கள் என்ன பாவம் செய்தோம் என்று பல தேர்வர்கள் இடம் அதிருப்தி உள்ளது...

  ReplyDelete
 2. ஓவிய ஆசிரியர் நியமனம் வழங்கி விட்டு ஒரே மாதிரி தான் ஊதியம் வழங்க வேண்டும்...
  அது வரை இசை புதிய நியமனங்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்க வேண்டும்...

  ஒரே மாதிரியான தேர்வு...
  பள்ளி கல்வித்துறை ஒரு தலைப் பட்சமான முடிவு...

  ஓவிய துறையில் தேர்வு எழுதிய தேர்வர்கள் என்ன பாவம் செய்தோம் என்று பல தேர்வர்கள் இடம் அதிருப்தி உள்ளது...

  ReplyDelete
 3. தையல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பணி நியமணம் எப்போது? தையல் ஆசிரியர்களும் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு எல்லாம் ஒன்றாக முடிந்து காத்திருக்கின்றோம்

  ReplyDelete
  Replies
  1. TRB didn't implement the court petitioner issues by court order....some of seats put in reserved ...so...it gives more confusion on them....some of the examiners went to higher appeal again....

   Delete
  2. Kamal sir ,PET special teachers ku eppa sir counselling pls tell about it sir.any problem irrukka sir.pls sir

   Delete
  3. After completion of sewing and drawing only PET will come to the scene ....pls be calm, one thing very clear TRB will recruiting pure merit basis becoz of N number of cases against this special teacher recruitment specially PSTM...So..good thing will come but it will late....

   Delete
 4. தமிழ் வழியில்மட்டும் தான் பிரச்சனை..

  அதிக மதிப்பெண் அடிப்படையில் வவந்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை...
  பிறகு எதற்காக அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் காத்து இறுக்க வேண்டும்.

  இசை மட்டும் வேறு குறியீட்டு எண் உடனா? தேர்வு சந்தித்தனர்..

  ஒரே மாதிரியான தேர்வு,,நியமனம் ஒரே மாதிரியாக தான் இருக்க வேண்டும்...

  ReplyDelete
 5. தமிழ் வழியில்மட்டும் தான் பிரச்சனை..

  அதிக மதிப்பெண் அடிப்படையில் வவந்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை...
  பிறகு எதற்காக அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் காத்து இறுக்க வேண்டும்.

  இசை மட்டும் வேறு குறியீட்டு எண் உடனா? தேர்வு சந்தித்தனர்..

  ஒரே மாதிரியான தேர்வு,,நியமனம் ஒரே மாதிரியாக தான் இருக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. PET special teachers ku eppa sir counselling pls tell about it sir.any problem irrukka sir.pls sir

   Delete
 6. தேர்வு ஆரம்பித்த நாள் முதல் கலந்தாய்வு இறுதி பட்டியல் வெளியிடும்வரை இன்றளவும் தொடர்ந்து குளறுபடிகள்.இதுதான் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சாதனைகள்.தமிழக அரசும் கேள்வி கேட்க போவதில்லை பள்ளி கல்வி துறையும் கேள்வி கேட்க இயலவில்லை.சிறந்த திறமையான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற வார்த்தையின் அதிகாரம் மறைந்து போய் விட்டது. இதற்கு நேரடி நியமனமே சிறந்ததாக தெரிகிறது. தமிழகஅரசின் முன்னுரிமைகளில் ஒன்றான கலப்பு திருமணம் முன்னுரிமை அறிக்கையில் நீக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி சிறந்த ஆசிரியர்களை தேர்வுக்கு செய்வதை விட்டு அரசின் கொள்கைகள் சலுகைகளில் தனது அதிகாரத்தை காட்டுவது என்ன நியாயம். அதிகாரம் பணபலம் மட்டுமே இனிவரும் காலம் வெல்லும்.

  ReplyDelete
 7. தகுதி தேர்வில் வெற்றி பெற்று இசை ஆசிரியர்களுக்கு பணி நியமணமும் முடிந்து விட்டது, மற்ற தையல், ஓவிய, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முறையே கலந்தாய்வும், பணி நியமணமும் இசை ஆசிரியர்களுக்கு நடத்திய விதத்தில் தேர்வு வாரியம் மற்றவர்களின் குறுக்கீடு இன்றி, காலம் தாழ்த்தாமல் முறையே நிறைவேற்றினால் தேர்வு எழுதி காத்திருக்கும் அணைவரும்பயன் பெறுவோம்

  ReplyDelete
 8. அதிக மதிபெண்கள் பெற்று தற்காலிக பட்டியலில் உள்ளவர்கள் TRB யிடம் முறையிட்டு பணி ஆணை பெறலாமே....தமிழ் வழி கல்வியில் படித்தவர்கள் எக்கேடோ போகட்டும்....
  நாம் அதிக மதிப்பெண் பெற்று என்ன பயன்....நமக்கு இந்த TRB பணி ஆணை தர மறுக்கின்றனர்....

  ReplyDelete
 9. In music there is no issues in common and individual also....moreover number of candidates is very less..so TRB has been done the work in fine manner ....thats all...

  ReplyDelete
 10. SAR niga entha department sir part time teachera veru

  ReplyDelete

 11. ஓவிய, உடற்கல்வி APPOINTMENT EPPO?

  ReplyDelete
 12. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி