பாடப்புத்தகங்கள் உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்!! - kalviseithi

Nov 24, 2019

பாடப்புத்தகங்கள் உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்!!


பள்ளிக் கல்வித்துறையின் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களும் இ-சேவை மையத்தில் அதற்குரிய தொகையை கட்டினால் அனைத்து பாடப் புத்தகங்களும் வீட்டுக்கே கொரியர் மூலம் வந்து விடும் போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் விலைப்பட்டியலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

1 comment:

 1. St.Xavier's TRB Academy
  Chettikulam, Nagercoil.
  Cell:8012381919
  2020-ல் வரும் Pgtrb தேர்வுக்கு பயிற்சிகள் தினமும்,சனி& ஞாயிறு கிழமைகளில் கணிதவியல்
  மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது.
  திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாணவர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
  நீங்களூம் வாருங்கள்...அரசு முது கலை ஆசிரியர் வேலை பெறலாம்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி