காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மீண்டும் நிரப்ப தகுதியானோர் பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2019

காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மீண்டும் நிரப்ப தகுதியானோர் பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.


01.01.2019 அன்றைய நிலையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு உரிமைவிடல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு 01.01.2003 முதல் 31.05.2006 வரை உள்ள பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களின் பெயர்பட்டியல் 2013 ம் ஆண்டில் விடுப்பட்டவர்கள் மற்றும் 2014 ம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியலும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


HSS HM Panel List - Download here...

1 comment:

  1. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி