இடைநிலை ஆசிரியருக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றும் தொடர்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2019

இடைநிலை ஆசிரியருக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றும் தொடர்கிறது.


மாவட்ட மாறுதல் தகவல்:

தமிழகம் முழுவதும் நேற்று 21.11.19 காலை ஆரம்பம் ஆன இடைநிலை ஆசிரியருக்கான மாவட்ட மாறுதல் விடிய விடிய நடைபெற்று இன்றும் 22.11.19 தொடர்ந்து நடைபெற்று வருகிறது... தமிழகம் முழுவதும்  நிறைய  இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் பெற்று உள்ளனர்... கலந்தாய்வு வரலாற்றில் முதல் முறையாக தேனி, விருதுநகர், பெரம்பலூர் மாவட்டம் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காலிப்பணியிடங்கள் வெளிப்படையாக காண்பிக்கபட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெற்று கொண்டு இருக்கிறது...

5 comments:

 1. ஆமாம்.. முன்னுரிமை பிரிவினர் அனைவரும் சென்று விட்டனர்.. மற்ற இளிச்சாவாயாசிரியர்கள் கொசு அடித்துக் கொண்டு காவல் காக்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு பள்ளி கல்வி துறை நடக்குமா

   Delete
  2. நம்ப வேண்டாம்..

   Delete
 2. 2017 tet passed cantes posting irukka

  ReplyDelete
 3. ADMK 🐕 irukara varaikum noooo posting Ravi sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி