விரிவுரையாளர்கள் தேவை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2019

விரிவுரையாளர்கள் தேவை!!

நாமக்கல் அருகே இயங்கிவரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு பல்வேறு  பாடங்களுக்கு விரிவுரையாளர்கள் தேவை.

📚B.E.
📚M.E.

முடித்த தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்

✒சிவில் விரிவுரையாளர் - 02.
✒எந்திரவியல் விரிவுரையாளர் - 02.
✒கணினி விரிவுரையாளர் - 02.


நேர்முகத்தேர்வு
நடைபெறும் நாள் : 03/12/2019.

பாரத் பாலிடெக்னிக் கல்லூரி,
மாணிக்கம்பாளையம்,
நாமக்கல்.

மின்னஞ்சல் : info@bharath.ac.in.

அலைபேசி : 99941 12034.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விரிவுரையாளர்கள் தேவை

📚English
📚Maths
📚Mechanical
📚EEE

ஆகிய பிரிவுகளுக்கு தகுதியும் திறமையும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேர்முகத்தேர்வு
நடைபெறும் நாள் : 21/11/2019.

அலைபேசி : 98438 08105.
                          95855 28205.

மாருதி பாலிடெக்னிக் கல்லூரி
ஆத்தூர், சேலம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி