பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2019

பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றமா?


நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றப்படவில்லை. இயக்குநர் பணியிடம் Non- IAS Post. பள்ளிக்கல்வி  ஆணையர் பதவி IAS Cadre இல் புதிதாக  உருவாக்கப்பட்டு திருமதி. சிஜி தாமஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கல்வித்துறையில் இருக்கும் 6 (அ) 7 இயக்குநர்களுக்கு உயர்  அலுவலராக  இருப்பார். கல்வித்துறை முதன்மைச்  செயலர் திரு. பிரதீப் யாதவ்  அவர்களுக்கு உதவி அலுவலராக இருப்பார்.

ஆணையருக்கான அலுவலகம், ஊதியம்,அலுவல் பணி குறித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு.

3 comments:

  1. நண்பன்1 : டேய் நண்பா! என்னடா பண்ற

    நண்பன் 2 : நான் எங்க அப்பாவுக்கு அஸிஸ்டென்டா இருக்கன்டா..

    நண்பன் 1 : அப்படியா, சூப்பர்டா..
    உங்க அப்பா என்ன பண்றாரு

    நண்பன் 2 : அவருடைய சும்மா தான் இருக்காரு..

    நண்பன் 1 : ???????

    ReplyDelete
  2. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete
  3. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி