பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் இனி இல்லை - CM cell reply - ஆசிரியர்கள் அதிர்ச்சி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2019

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் இனி இல்லை - CM cell reply - ஆசிரியர்கள் அதிர்ச்சி!!


பள்ளிக் கல்வித் துறையில் தற்போது உள்ள நிலவரப்படி அதிகளவில் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டுள்ளதால் நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்கள் ஏற்படும் பட்சத்தில் அப்பணியிடங்களை உபரி ஆசிரியர்களை கொண்டு பணிநிரவல் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தகவல் மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது.

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் குறித்த கேள்விக்கு முதல்வரின் தனிப்பிரிவு அளித்துள்ள பதில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு காத்திருப்போரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

29 comments:

 1. Replies
  1. St.Xavier's TRB Academy
   Chettikulam, Nagercoil.
   Cell:8012381919
   அடுத்த Poly.Trb மற்றும் Pgtrb தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தினமும்,சனி& ஞாயிறு மற்றும் மாலை நேரங்களில் நடைபெற்று வருகிறது.
   Pgtrb 2019-ல் Tamil, Maths, Physics & Commerce ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்று Certificate verification -க்கு சென்ற மாணவர்களை வாழ்த்துகிறோம்.
   நடைபெற்று வரும் பயிற்சிகள் வகுப்புகள்
   Tamil, Maths, Commerce, Physics, Chemistry.
   நீங்களூம் வாருங்கள்...அரசு முது கலை ஆசிரியர் வேலை பெறலாம்..

   Delete
 2. Sir appo aided school kavathu permission kodunga posting poda

  ReplyDelete
 3. aided ஸ்கூல் இப்போ எவ்வளவு amount கேட்குறாங்க..

  ReplyDelete
 4. Surplus bts may be interchanged as BRTES

  ReplyDelete
  Replies
  1. What about competitive exam sir? Whether it will come or not?

   Delete
 5. Second grade I p1 pass pannavangala vachi podunga

  ReplyDelete
 6. Sir GO165 eppo release pannuvanga pse reply (yaridam ketka vendum)adv or edu.department ah

  ReplyDelete
 7. Koncha nalaiku munnadi viraivi potti thervu nu cm cell reply panninka. Pongada neengalum unka examum.

  ReplyDelete
  Replies
  1. In previous petition they specified minister name. So they can't oppse that. But the true news is surplus teachers for bt

   Delete
 8. Anaithu bed paditha aasiriya perumakkalai koluthidunga athuthan ora sirantha solution.

  ReplyDelete
 9. Ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha😂😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛

  ReplyDelete
 10. இன்றைய தகவல் ஏறத்தாழ 19000 BT ஆசிரியர்கள் அதிகப்படியாக உள்ளனராம் .ஆசிரியர் மாணவர் emis படி , விகிதாச்சார வித்தியாசம் அதிகம் உள்ளதாக தகவல் , இனி வரும் காலங்களில் BT ஆசிரியர்களை PG ஆக Promotion அதிக எண்ணிக்கையில் அமையும் . 50% இடம் தேர்வின் மூலம் என்பது குறைக்கப்படும் .

  ReplyDelete
 11. App enna mayithuku tet exam vachanga

  ReplyDelete
 12. Aparam Evan pula uumba Tet vacha da thiruttu kuuuu...

  ReplyDelete
 13. எவ்வளவோ சூழ்ச்சிகளும் , மாறுதல்களும் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. உண்மையில் ஒரு அரசு பள்ளியில் தலைமையாசிரியரின் அருகில் லிருந்து பார்த்தால் emis எனும் எமன் தெரிவான் . உண்மையில் PG Post அதிக எண்ணிக்கையில் உள்ளது .ஆனால் அரசு செலவு கணக்கு பார்க்கிறது . வேலையை விட்டு ஓடிவிடலாமா எனத் தோன்றும் .

  ReplyDelete
 14. What about cs exam result

  ReplyDelete
 15. Amount Ku Polytechnic trb Ku material kidaikuma sir .

  ReplyDelete
 16. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி