DEE - தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் CEO மூலமாக மட்டுமே அனுப்ப கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2019

DEE - தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் CEO மூலமாக மட்டுமே அனுப்ப கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.


வட்டாரக் கல்வி அலுவலர்கள்,  மாவட்டக் கல்வி அலுவலர்கள் இவ்வியக்ககத்திற்கு கடிதத்தினை நேரடியாக அனுப்பி வைத்து கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் முதன்மைக் கல்வி அலுவலரது பரிந்துரையுடன் மட்டுமே கடிதங்களைஅனுப்ப வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

2 comments:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete
  2. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி