EMIS - யில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு - மாணவா்கள் - 1-st Mid Term & Quarterly Exam- Marks Enrty.Open Now - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2019

EMIS - யில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு - மாணவா்கள் - 1-st Mid Term & Quarterly Exam- Marks Enrty.Open Now


9 மற்றும் 10 ஆம் வகுப்பு - மாணவா்கள் - 1-st Mid Term & Quarterly Exam-
Marks Enrty.

செய்ய வேண்டிய பள்ளிகள் - தொடா்புடைய அனைத்து வகை உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மட்டும்.

காலக்கெடு- 15.11.2019 மாலை 04.00 மணிக்குள்.

செய்ய வேண்டிய முறை-

1.பள்ளியின்    EMIS USER NAME & PASSWORD கொண்டு Login  செய்து கொள்ளவும்.

2.Student -மெனுவில் உள்ள  Acamedic Records -இணைப்பினை கிளிக் செய்யவும்.

3.இந்த இணைப்பில் Subject Wise CCE Records-பிாிவினை தோ்வு செய்யவும்.

4.இப்பிாிவில் 9th & 10th Std -எனும் துணைப்பிாிவினை தோ்வு செய்யவும்.

5.முதலில் I-st MidTerm யினை தோ்வு செய்து ஒவ்வொரு வகுப்பாக (9th & 10th Std) மற்றும் ஒவ்வொரு வகுப்பு பிாிவாக தோ்வு செய்து Submit - பொத்தானை Click செய்யவும்.

6.தற்போது திரையில் தோன்றும் மாணவா்  பட்டியலில் ஒவ்வொரு மாணவருக்கும் பாட வாாியான  கலங்களில் மதிப்பெண்களை பதிவு  செய்யவும்.

NOTE: If any Student Absent for any subject Don't enter zero(0)
for that subject.Leave the cell blank.

4.மறக்காமல் தவறாது SAVE பொத்தானை Click  செய்து  மாணவா்களுக்கு  பதிவு செய்த மதிப்பெண் விவரங்களை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

5.மேற்காணும் படிநிலைகளை திரும்பவும் Quarterly Exam-யினை தோ்வு செய்து  முடிக்கவும்.

2 comments:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி