Flash News - பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய IAS அதிகாரி நியமனம் (Commissioner Of School Education) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2019

Flash News - பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய IAS அதிகாரி நியமனம் (Commissioner Of School Education)


G.O 4799 , DATE : 14.11.2019

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய IAS ஆணையராக திருமதி.சிஜி தாமஸ் வைத்யன் அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.




14 comments:

  1. இனியாவது தேர்வு எழுதி காத்திருக்கும் சிறப்பாசிரியருக்கு வேலை கிடைக்குமா

    ReplyDelete
  2. இது முதுகலை ஆசிரியர் நியமன முறைகேட்டின் வெளிப்பாடு......

    ReplyDelete
  3. 3 times Tet la pass panni vachuruka ennaya pondra elaikaluku Karina ullathodu posting podu vanganu nambikai yodu kathu irukom ........

    ReplyDelete
  4. சிங்க பெண்னே!!!!!!

    ReplyDelete
  5. செங்கோட்டையன் sir அதிரடி முடிவுகள் எடுத்து namaku job போட உள்ளதால்,,,,அதிகாரிகள் கூடுதலாக நியமித்துள்ளார்,,, செங்கோட்டையன் sir ku thanks

    ReplyDelete
  6. Education minister vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga

    ReplyDelete
  7. பணிநியமனம் வாங்கியவர்கள் நேரில் சென்று நன்றி கூறுங்கள்

    ReplyDelete
  8. மிகப்பெரிய மோசடி நடைபெறுகறது.முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் அரசாணை படி 50% பதவி உயர்வு முலமும் 50% TRB மூலம் நேரடி நியமனம் செய்யவேண்டும்.ஆனால் தற்ப்போது 16/11/19 முறைகேடாட சுமார் 4800 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டும் 3500 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது ஆக 8000 பேர பதவி உயர்வு மூலமே நியமிக்கப்பட்டுள்ளதுஆனால் TRB முலம் 2000 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இதனால் வேலையில்லா பட்டதாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே 50% க்கு 50% என இல்லாமல் முறைகேடாக பதவிஉயர்வு வழங்கியதை எதிர்த்து வழக்குத் தொடரப்படும்.

    ReplyDelete
  9. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி