Flash News : PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் - ஆசிரியர் தேர்வு வாரியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2019

Flash News : PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

2144 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு 27.09.2019 முதல் 29.09.2019 வரையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கக்கு ஏற்ப 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்க்க நாடுநர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் சான்றுகள் ஆசிரியர் தேர்வு இணையதளத்தில் 29.10.2019 முதல் 1.11.2019 முடிய பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் இச்சான்று ( Community Certificate)  தொழில்நுட்ப காரணங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் பதிவாகவில்லை.எனவே சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட நாடுநர்களில் இச்சான்றினை பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் 04.11.2019 முதல் 06.11.2019 மாலை 6 மணிக்குள் மீண்டும் ஒருமுறை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இது குறித்து, தேர்வர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., - மின்னஞ்சலும் அனுப்பப் பட்டுள்ளது எனஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

62 comments:

  1. சாதிச்சான்றிதழ் மட்டுமே மீள பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. Verification ponalu posting illa

    ReplyDelete
    Replies
    1. பாதி பேருக்கு மட்டும்

      Delete
  3. Friends CV poi veliya vandhalum manasa vidama padinga nan 2 times poitu vandhen Ana padichen do confident friends

    ReplyDelete
  4. TRB POLYTECHNIC CHEMISTRY CLASSES GOING ON AT KANYAKUMARY DIST.CLASSES WILL START AT CHENNAI VERY SOON. PROFESSIONALLY CHEMISTRY INSTITUTE FOR TRB,TNPSC

    ReplyDelete
  5. அனைவருக்கும் வணக்கம்!ஏன் இந்த pg trb tamil தேர்வில் BC backlog vacancy காட்டவில்லை.அறிவிப்பில் காட்டாததற்கு முறையான காரணம் எதுவும் உள்ளதா? தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Bc backlog vacancy பொதுப்பிரிவில் சேர்த்துவிட்டதாக Cm cell reply

      Delete
    2. bc vacancy bcக்குத்தான போட முடியும்.எப்படிப் பொதுப்பிரிவில் சேர்க்க முடியும். அதற்கான ஆதாரம் ஏதேனும் இருந்தால் கொடுங்கள் தோழரே!

      Delete
    3. பொது பிரிவில் சேர்க்கவில்லை..
      அடுத்த TRB தேர்வில் BC பணியிடங்கள் சேர்க்கப்படும் சுழற்சி முறையில்.இப்பொழுது MBC பணியிடங்கள் சேர்க்கப்பட்டது போல..

      Delete
    4. அவ்வாறு செய்வதற்கு விதி எதுவும் இல்லை தோழரே. ஆதாரம் எதுவும் உள்ளதா தோழரே!

      Delete
    5. வணக்கம். Sir ஆதாரம் உள்ளது.
      2016ல் இதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.முடிந்தால் Whotsapp Number கொடுங்கள்அனுப்புகிறேன்

      Delete
  6. 79male bc English job chance irrukka? Friends

    ReplyDelete
  7. Youtube la 2020 trb varun syllaus change ilainu soltranga sir is it true

    ReplyDelete
  8. Is there any chance for next trb

    ReplyDelete
    Replies
    1. S.Next year conform one of trb notification will come sir.but minimum vacancy

      Delete
  9. Why Caste wise cutoff mark not published?

    ReplyDelete
    Replies
    1. Caste wise only called for C V but hidden community

      Delete
    2. No only date of birth wise not taken community

      Delete
    3. Community and date of birth consider and prepared

      Delete
  10. Apex care Academy, Rasipuram
    Polytechnic trb Physics
    Admission going on...
    TRB 2018 _ 19 : 21 students qualified
    6 students got district first place
    Mobile 8807432425


    ReplyDelete
  11. APEX CARE ACADEMY
    Centre for Physics

    RASIPURAM

    ..offers ONLINE TEST SERIES for POLYTECHNIC TRB in PHYSICS...

    1. 10 SLIP TEST FOR EACH UNIT

    2. TOTALLY 100 SLIP TEST

    3. 10 Revesion test

    4. 10 Full test

    Contact for Enquiry
    Dr. V.K
    8807432425

    ReplyDelete
  12. Why trb called 1:2 ratio waste method

    ReplyDelete
  13. For CV attested copy eduthutu poganuma? In call letter didn't mention any thing.

    ReplyDelete
  14. I have one doubt.first trb for arts and science college notification la 2340 vacancy but now 2331 vacancy .what about the remaining 9 vacancy?

    ReplyDelete
  15. Is there any corruption again happen in trb?

    ReplyDelete
  16. I am M.Bc. 83 marks in maths.kidaikka chance irukka sir

    ReplyDelete
  17. MBC physics last cut off mark anybody know

    ReplyDelete
  18. Sir tavaraga oru certificate matri upload panniviten any problem varuma please tell me.

    ReplyDelete
  19. Updated cv call letter anybody received?

    ReplyDelete
  20. Yes anybody received call letter for cv..pls tell....

    ReplyDelete
    Replies
    1. Msg mattum than vanthuchu sir.. but updated CV call letter ea registration portal la illa...

      Delete
    2. Registration portalla irukrathu updated CV letter sir latest conduct certificate date change pannirukkanga

      Delete
  21. BC English 83 கிடைக்குமா சார்

    ReplyDelete
  22. Chemistry mbc 82 , is there any chance for me

    ReplyDelete
  23. sir i couldn't download updated CV letter is it a big problem

    ReplyDelete
  24. Cv kku enna enna kondupoganum....attested xerox copies venduma?

    ReplyDelete
  25. sir i don't have updated cv letter is it big problem

    ReplyDelete
  26. We must have c.v.letter at the time of certificate verification sir.old or new updated c.v.it doesn't matter

    ReplyDelete
  27. thank u sir... i have previously taken cv letter.

    ReplyDelete
  28. Bc english woman 78 job confirma?

    ReplyDelete
  29. pG trb 2014,2017 certificate verification poi onnum illa waiting list podaka . Posting illa. 2019 pass planni verification pora posting illa. Ippa Enna nadagapothu pls community base panni posting podathiga other community mark low vaga iruthalum posting vagaraga. Mark score level posting poduka.

    ReplyDelete
  30. Anybody attended cv today please explain what are the things we have to bring for cv

    ReplyDelete
  31. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

    DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி