Flash News : தொடக்கக்கல்வி துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2019

Flash News : தொடக்கக்கல்வி துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தொடக்கக் கல்வி இயக்ககம்
பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை


18.11.2019 முதல் 21.11.2019 வரை நடைபெறவுள்ளது.

1 .பட்டதாரி -பட்டதாரி ஆசிரியர்களுக்கான (வருவாய் மாவட்டத்திற்குள்) மாறுதல்
கலந்தாய்வு 18.11.2019 (மு.ப)

2.வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது "
பொது மாறுதல் கலந்தாய்வு 18.11.2019 (பி.ப)
மாவட்டம் விட்டு மாவட்டம்

3.தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 19.11.2019
கலந்தாய்வு

4.தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு 19.11.2019 (பி.ப)
கலந்தாய்வு

5.இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 20.11.2019 (மு.ப)
ஒன்றியத்திற்குள்

6.இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 20.11.2019 (பி.ப)
வருவாய் மாவட்டத்திற்குள்

7.பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
மாவட்டம் விட்டு மாவட்டம் 21.11.2019

8.இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
மாவட்டம் விட்டு மாவட்டம் 21.11.2019

3 comments:

  1. நிர்வாக மாறுதல் கிடைக்குமா

    ReplyDelete
  2. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி