National Talent Search Examination - Nov. 2019 - Exam - Tentative Key Answers Published - kalviseithi

Nov 20, 2019

National Talent Search Examination - Nov. 2019 - Exam - Tentative Key Answers Published


தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைத்தாள் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

National Talent Search Examination - Nov. 2019 - Exam - Tentative Key Answers - Download here

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

இதற்குதகுதியுள்ள மாணவர்கள், தேசிய திறனாய்வு தேர்வு வழியாக, தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவம்பர், 3ல், தமிழகம் முழுவதும் நடந்தது. மாநில அளவிலான இந்த தேர்வில், 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இது குறித்து, தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தேர்வுக்கான விடைத்தாள் குறிப்பு, www.dge.tn.gov.in என்ற, இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு,இந்த விடை குறிப்பு தொடர்பாக மாற்று கருத்துகள் இருந்தால், அதை, வரும், 21க்குள், தேர்வு துறைக்கு அனுப்ப வேண்டும். இது குறித்து, ntsexam2019@gmail.com என்ற,இ - மெயில் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி