PGTRB 2019 - Tamil Subject Case Court Order! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2019

PGTRB 2019 - Tamil Subject Case Court Order!

முதுகலை ஆசியர் பணிக்கு தேர்வானவல்களின் இறுதிப் பட்டியல் தமிழ் பாடம் தவிர்த்து மற்ற பாடங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தமிழ் பாடத்திற்கு மட்டும் வழக்கு காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாமல் இருந்தது.

தற்போது வழக்கு தொடர்பான ஆணையினை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

High Court - Judgement Order - Download here...

இதன் மூலம் தமிழ் பாடத்துக்கு தேர்வானவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

26 comments:

  1. இறுதி பட்டியல் எப்போது வரும்

    ReplyDelete
    Replies
    1. *தமிழ் பாடத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வில்* நூலிழையில் வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கு *தமிழ்த்தாமரையின்* அறிவிப்பு

      தங்கள் *இல்லத்திலிருந்தே போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு* அடுத்த தேர்வுக்கான தேர்வு திட்டத்தை செயல்படுத்த உள்ளது...

      *தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் பணியில் சேர்வதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுள்ளவர்கள் மட்டும் இதில் சேரலாம்*...

      நீங்கள் *ஏற்கனவே கற்றதை வலுப்படுத்தவும் மேலும் தொடர்ந்து முழுநேரத்தையும் தேர்வுக்கு உங்களை தயார்படுத்தும் வகையில் இப்பயிற்சி திட்டம் அமையும்*..

      ஏற்கனவே நமது இத்தகைய பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள் *தங்களது கடின உழைப்பால் 2019 தேர்வில் மாநில அளவில் உயர் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்* என்பது குறிப்பிடத்தக்கது..

      *பயிற்சி பெற்ற 70 பேரில் 27 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர்* என்பதும் குறிப்பிடத்தக்கது

      *தமிழகத்திலேயே online முறையில் சாதனையாளர்களை அடையாளம் கண்டு உரிய பயிற்சி மற்றும் கண்காணிப்பின் மூலம் வெற்றியாளர்களை தமிழ்தாமரை உருவாக்கியிருக்கிறது*

      இதனை அறிந்த பலர் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் குழு *ஆரம்பிக்கப்பட்டு 37 பேர் இதுவரை இணைந்துள்ளனர்*...

      வரும் *28 ஆம் தேதி முதல் முறையான பயிற்சி* ஆரம்பமாகிறது...

      கடந்த தேர்வில் *85 முதல் 90 மதிப்பெண்* பெற்றவர்கள் குழுவில் சேர்ந்து பயனடையலாம்....

      வெறும் சனி ஞாயிறு *வகுப்புகளுக்காக 15000,20000 என கட்டணம் செலுத்தி* பணத்தை வீணாக்கவேண்டாம்

      *தன்னம்பிக்கை கடினஉழைப்பு,தேர்வுத்திட்டத்தை சரியாக பின்பற்றுபவர்கள் மட்டும்* கீழ்கண்ட watsapp எண்ணுக்கு செய்தி அனுப்பி தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
      💐💐💐💐💐💐💐💐
      *இது விளம்பரம் அல்ல இத்தகைய வாய்ப்பு இருப்பதை அறிந்து பயன்படுத்திக் கொள்வதற்கான தகவல்*
      💐💐💐💐💐💐💐💐💐
      WATSAPP
      *8838071570*

      Delete
    2. St.Xavier's TRB Academy
      Chettikulam, Nagercoil.
      Cell:8012381919
      2020-ல் வரும் Pgtrb தேர்வுக்கு பயிற்சிகள் தினமும்,சனி& ஞாயிறு கிழமைகளில் கணிதவியல்
      மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது.
      திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாணவர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
      நீங்களூம் வாருங்கள்...அரசு முது கலை ஆசிரியர் வேலை பெறலாம்..

      Delete
  2. case eanna solluthunu yaravathu solla muteuma plz

    ReplyDelete
  3. Replies
    1. Neenga entha major...R u selected?

      Delete
    2. Fill aakama iruka postingku next CV vachu second list poduvangala pls explain for example maths 255 post than fill aairuku atha keten

      Delete
    3. Zoology selected waiting for counseling..

      Delete
    4. Maths major SC 71 selected but na 70 athan keten fill panatha postingku ena panuvanga trb ipo CV vachu fill panuvangala pls clarify my doubt

      Delete
  4. Second list varuma sir other major Ku .posting increase panuvangala sir

    ReplyDelete
    Replies
    1. CV ponathil romba per ineligiblenu solirkanga atharku pathil border markil irukavangala CV ku kupduvangala second listku

      Delete
  5. *தமிழ் பாடத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வில்* நூலிழையில் வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கு *தமிழ்த்தாமரையின்* அறிவிப்பு

    தங்கள் *இல்லத்திலிருந்தே போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு* அடுத்த தேர்வுக்கான தேர்வு திட்டத்தை செயல்படுத்த உள்ளது...

    *தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் பணியில் சேர்வதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுள்ளவர்கள் மட்டும் இதில் சேரலாம்*...

    நீங்கள் *ஏற்கனவே கற்றதை வலுப்படுத்தவும் மேலும் தொடர்ந்து முழுநேரத்தையும் தேர்வுக்கு உங்களை தயார்படுத்தும் வகையில் இப்பயிற்சி திட்டம் அமையும்*..

    ஏற்கனவே நமது இத்தகைய பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள் *தங்களது கடின உழைப்பால் 2019 தேர்வில் மாநில அளவில் உயர் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்* என்பது குறிப்பிடத்தக்கது..

    *பயிற்சி பெற்ற 70 பேரில் 27 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர்* என்பதும் குறிப்பிடத்தக்கது

    *தமிழகத்திலேயே online முறையில் சாதனையாளர்களை அடையாளம் கண்டு உரிய பயிற்சி மற்றும் கண்காணிப்பின் மூலம் வெற்றியாளர்களை தமிழ்தாமரை உருவாக்கியிருக்கிறது*

    இதனை அறிந்த பலர் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் குழு *ஆரம்பிக்கப்பட்டு 37 பேர் இதுவரை இணைந்துள்ளனர்*...

    வரும் *28 ஆம் தேதி முதல் முறையான பயிற்சி* ஆரம்பமாகிறது...

    கடந்த தேர்வில் *85 முதல் 90 மதிப்பெண்* பெற்றவர்கள் குழுவில் சேர்ந்து பயனடையலாம்....

    வெறும் சனி ஞாயிறு *வகுப்புகளுக்காக 15000,20000 என கட்டணம் செலுத்தி* பணத்தை வீணாக்கவேண்டாம்

    *தன்னம்பிக்கை கடினஉழைப்பு,தேர்வுத்திட்டத்தை சரியாக பின்பற்றுபவர்கள் மட்டும்* கீழ்கண்ட watsapp எண்ணுக்கு செய்தி அனுப்பி தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    💐💐💐💐💐💐💐💐
    *இது விளம்பரம் அல்ல இத்தகைய வாய்ப்பு இருப்பதை அறிந்து பயன்படுத்திக் கொள்வதற்கான தகவல்*
    💐💐💐💐💐💐💐💐💐
    WATSAPP
    *8838071570*

    ReplyDelete
    Replies
    1. ஒருத்தனை ஏமாற்ற வேண்டுமென்றால் முதலில் அவன் ஆசையை தூண்ட வேண்டும்..

      Delete
  6. Economicsku epo final list poduvanga sir plz reply

    ReplyDelete
  7. சிறப்பாரில் வழங்கு இரண்டு ஆண்டுகளாக நடைபெறு இறது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி