SPD - தலைமையாசிரியர்கள் தங்கள் தலைமைப் பண்பின் ஆக்கப் பணிகள் குறித்த Video Document அல்லது Case Study அனுப்ப வேண்டும் - மாநில திட்ட இயக்குநர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2019

SPD - தலைமையாசிரியர்கள் தங்கள் தலைமைப் பண்பின் ஆக்கப் பணிகள் குறித்த Video Document அல்லது Case Study அனுப்ப வேண்டும் - மாநில திட்ட இயக்குநர்!


பள்ளிகளில் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு ஜனவரி 15 முதல் 17 வரை பள்ளித் தலைமைக்கான தேசிய மையத்தினால் ( NCSL) , புதுடில்லியில் நடத்தப்பட உள்ளது.

பள்ளித் தலைமையைக் கொண்டாடுதல் ( Celebrating School Leadership) எனும் இந்நிகழ்ச்சிக்கென தலைமையாசிரியர்களின் தலைமைப் பண்பின் ஆக்கப் பணிகள்,  தர மேம்பாட்டின் விளைவுகள் குறித்த Video Document அல்லது Case Study ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினை தயார் செய்து அனுப்பக் கோரப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி