TRUST - September 2019 - Exam - Official Tentative Key Answers Published! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2019

TRUST - September 2019 - Exam - Official Tentative Key Answers Published!

TRUST - September 2019 - Exam - Tentative Key Answers


அரசு தேர்வுத் துறை நடத்திய ஊரக திறனாய்வு தேர்வின் விடை குறிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.

அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான, தமிழக ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 29ல் நடந்தது. இதற்கான, தற்காலிக விடை குறிப்பு, அரசு தேர்வுகள் இயக்குநரகத்தின், http://www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, இந்த விடைக்குறிப்பு தொடர்பாக சந்தேகங்கள் மற்றும், மாற்று கருத்துக்கள் இருந்தால், அதை நாளைக்குள் directordge.tn@nic.in என்ற, இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி