12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தில் (OLD SYLLABUS) தேர்வு எழுத கடைசி வாய்ப்பு:- - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2019

12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தில் (OLD SYLLABUS) தேர்வு எழுத கடைசி வாய்ப்பு:-


மார்ச் 2020-ல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று 11.12.2019 முதல் 20.12.2019 வரை தங்களின் விண்ணப்பத்தினைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அதற்கு மேலும் சந்தேகம் எனில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

என்றும் அன்புடன்.....
மு.காதர்,
முதுகலை வணிகவியல் ஆசிரியர், திருவண்ணாமலை.
செல்:- 9360235244.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி