பாஸ்டேக் ஸ்டிக்கர்: ஜன.,15 வரை அவகாசம்!! - kalviseithi

Dec 15, 2019

பாஸ்டேக் ஸ்டிக்கர்: ஜன.,15 வரை அவகாசம்!!


வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜன.,15 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டீக்கரை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த அவகாசத்தை அளித்துள்ளது.

பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள், ஒரு பாதையில் பணமாக செலுத்தி, பயணத்தை தொடரலாம். சுங்கச்சாவடிகளில் காத்து கிடக்கும் பிரச்னைக்கு முடிவுக்கு கொண்டு வர பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி