13.12.2019 அன்று பல கட்ட முயற்சிகளுக்குப் பின்பு மீண்டும் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு காலையில் விசாரணைக்கு வந்தது.Court no 23 வழக்கு எண்-15 வதாக இடம் பெற்றது விசாரணையின் பொழுது நமது தரப்பில் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 ஆண்டுகளாக இதே நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் ஏழாவது ஊதியக்குழுவும் வந்துவிட்டதுமிக விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். நீதியரசர் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் EARLY FIX ON DATE எனப்படும் இறுதி கட்ட விசாரணைக்கு தேதியை குறிப்பிட்டுள்ளார். மேலும் முழு விவரங்கள் நாளைபதிவிடப்படும்.
தகவல் பகிர்வு
மாநில தலைமை
2009&TET போராட்டக்குழு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி